பாதிக்கபட்ட பெண்களுக்கு ஆறுதலாக பல குரல்கள்

பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கபட்ட பெண்களுக்கு ஆறுதலாக பல குரல்கள் வருவது நல்ல விஷயம் பெண்ணாக பிறந்து ஒருவர் மிதிக்கபடுவது ஒன்றும் புதிதல்ல, இங்குள்ள சாபம் அப்படி ஆனால் மிதிக்கபடும் பெண்கள் அதை எல்லாம் வன்மம் வைத்து வளர்ந்து எப்படி விஸ்வரூபமெடுக்கின்றார்கள் என்பதற்கு வரலாறு முழுக்க சான்று இருக்கின்றது தமிழக வரலாற்றில் ஜெயலலிதா முதல் தலைவி குஷ்பு வரை பலர் உண்டு குஷ்பு சந்தித்த அவமானங்களும் அவர் சவாலாக அதில் இருந்து மீண்டு வந்து தில்லாக நிற்பதும் சாதாரணம் […]