பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெரும்போரின் களப்பலி : 03

ஹிரோஷிமா பெரும் போர் கூடங்குளம் அணுவுலையின் கழிவினை எங்கு பாதுகாப்பீர்கள் என திரு.உதயகுமார் கேட்ட‌ கேள்விகளுக்கு குழப்பமான பதிலை சொல்லிவந்த மத்திய அரசு, ஒரு கட்டத்தில் சொல்லியது,முதலில் அணுகழிவினை எடுத்துசெல்ல முடிவு செய்த ரஷ்யா,இப்பொழுது மறுக்கின்றது. காரணம் இதுதான், கார்ப்பசேவின் கசப்பு மருந்து ஓவர்டோசாக வேலை செய்து, சோவியத் யூனியனை பக்கவாதத்தில் தள்ள, கருணை கொலையாக சோவியத்தை கலைத்தார். கோர்ப்பசேவ். 17 துண்டாக ரஷ்யா சிதற அவர்களின் அணு ஆயுத மையங்களும் சிதறின, யாருக்கு எதன் மீது […]

பெரும்போரின் களப்பலி : 02

ஏற்கனவே உலகம் அமெரிக்காவை காரி துப்பிகொண்டிருந்த நேரம், அதுமன்றி இவர் குறிப்பிடும் நாடுள் உலக‌ சண்டையிலே இல்லை, அமைதியாக சொன்னார். பேர்ல் ஹார்பர் தாக்குதல் மட்டுமல்ல, ஜப்பானின் மீதான அமெரிக்க கோபத்திற்கு பெரும் காரணம் கார், டிவி, வாட்ச் உட்பட எல்லா தயாரிப்புகளையும் மிக குறைந்த விலையில் கொடுத்துகொண்டிருந்தது ஜப்பான், அதுதான் அவர்களின் கோபத்தை மிக சீண்டிய விஷயம் நிச்சயமாக அந்த குண்டு பொருளாதார அணுகுண்டேதான், மறுக்க முடியாது. அதன் பின்புதான் ஜப்பானிய பொருளாதாரமும் ராணுவமும் அமெரிக்க […]

பெரும்போரின் களப்பலி : 01

அணு என்பதற்கு அக்கால பாரதமே அனுமானம் சொல்லியிருந்தது, பெரும் அழிவு ஆயுதங்கள் சாத்தியம் என்பதனை மகாபாரதம் படிப்போரின் கண்முன்னே காட்டிற்று. அணுவின் இயக்கமே சிவனின் இயக்கம் என கண்டவர்கள் தமிழர்கள், நடராஜரின் சிலை தத்துவம் அதனைத்தான் குறிக்கின்றது, திருமூலர் அப்படியே அணுவின் வடிவத்தையே சிவனாக சொன்னார், தமிழன் திருமூலர்தான் சொன்னார். இதில்லாம் பகுத்தறிவிவாதிகள் மறுப்பு சொல்ல முடியாது அமெரிக்க அணுஆய்வுகூடங்களில் நடராஜர் சிலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமே தனி. அது அணுவின் இயக்க தத்துவம் என அடித்து சொல்கின்றனர் […]