பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புத்தமதம் – ஒரு பார்வை

ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது, புத்தமதம் சாதி இல்லாதது புத்தமதம் சமத்துவமானது, அம்பேத்கர் அதனை தழுவினார், அது இது என ஒரே புத்தம் சரணம் கச்சாமி கோஷம்.. இந்தியாவில் இருந்த புத்தமதம் எங்கே? அம்பேத்கரோடு புத்தமததிற்கு போனவர்கள் எங்கே? பல்லாயிரம் பேரோடு புத்தமதம் சென்று சாதியினை ஒழித்த அம்பேத்கரின் அந்த மக்கள் எங்கே புத்தனை கொண்டாடுகின்றார்கள் என கேட்டால் பதிலே வராது புத்தமும் சமணமும் நல்ல மதம் சந்தேகமில்லை ஆனால் பின்பற்றுவதற்கு இயல்பான மதமா என்றால் நிச்சயம் […]

அற்புத மனிதர் வள்ளலார்

தமிழகத்தில் எப்பொழுதாவது அற்புதமான மகான்கள் தோன்றுவார்கள், அப்படி தோன்றிய அற்புத மனிதர் வள்ளலார் தத்துவத்தில் அவர் புத்தர், போதனையில் இயேசு கிறிஸ்து, வாழ்க்கையில் அவர் விவேகானந்தர், பசித்தவருக்கு உணவழிப்பதில் அவர் குருநாணக் என எல்லோர் கலவையும் அந்த மகானிடம் இருந்தது சுருக்கமாக சொன்னால் எல்லா மதத்தின் மிக உயர்ந்த கருத்துக்களும் கலந்து பிறந்த அவதாரம் அவர் இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. உலகின் எல்லா […]

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டால் மட்டும் நல்ல இந்துபெண்மணிகள் செல்ல போகின்றார்களா என்ன? நிச்சயம் மாட்டார்கள் மக்களின் தலைமுறை தலைமுறையான நம்பிக்கை என்பதை சட்டம் போட்டு உடைக்க முடியாது. [ September 28, 2018 ] அய்யா உச்சநீதிமன்ற ஜட்ஜ் அய்யா, இந்த கத்தோலிக்க திருப்பலியின் திவ்ய நற்கருணையினை கிறிஸ்தவர் அல்லோதார் எல்லாம் பெற்றுகொள்ள முடியாதாம் இந்த வேளாங்கண்ணி ஆலயங்களில் கூட அப்படித்தானாம், மாற்று மதத்தினருக்கு வழங்கமாட்டார்களாம் எங்கே, அது இந்திய […]

மொகரம்

உலகெல்லாம் வாழும் கலாச்சார பிண்ணனி கொண்ட இனங்களுக்கு எல்லாம் நாள்காட்டிகள் உண்டு, அதில் தமிழகம் தமிழ்வருடம் பிறப்பது சித்திரையா அல்லது தையா என தைதை என குதிப்பதும் உண்டு. இஸ்லாமிய காலண்டர் படி மொகரம் ஆண்டின் முதல் மாதம் , அந்த 1ம் தேதியே இஸ்லாமிய பெருமக்கள் பின்பற்றும் நாள்காட்டியின் வருடபிறப்பு. அதாவது நபிபெருமகனாரின் போதனைகளுக்கு பின்னராக கால கட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கான நாள்காட்டி வகுக்கபட்டது, அதன் படி ஹிஜ்ரி வருடகணக்கினை அவர்கள் பின்பற்றி வருகின்றார்கள். எப்படி […]

இளம் துறவியினை ஏன் கொண்டாடுகின்றார்கள்

இந்த இளம் துறவியினை ஏன் கொண்டாடுகின்றார்கள், இப்படி வரவேற்கின்றார்கள்? அவர் என்ன விவேகானந்தர் போல சிகாவில் பேசினாரா? இல்லை அபிராமபட்டர் போல் நிலவினை மறைத்தாரா? ஒன்றுமில்லை அதைவிட மகத்தான காரியத்தை செய்திருக்கின்றார் என்ன செய்தார்? இந்துக்களுக்கு திருப்பதி போல, கிறிஸ்தவருக்கு வேளாங்கணி போல இஸ்லாமியருக்கு முக்கியமானது ஆஜ்மீர் தர்கா அங்கு இஸ்லாமியர் பெரும் கூட்டமாய் குவிவர், சுற்றுபயணிகளும் உண்டு இந்த மாபெரும் மகான் என்ன செய்தார் என்றால் அந்த ஆஜ்மீர் தர்காவில் குண்டுவைத்து சிலரை கொன்றார், விஷயம் […]

கோகுலாஷ்டமி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பாரத புராண காவியங்களில் கடவுளின் அவதாரங்கள் நிறைய உண்டு, அனைத்து அவதாரங்களும் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும். அதனிலும் ஒரு சில அவதாரங்கள் மிக மிக பிரசித்து பெற்றது, ஞானதத்துவம் மிக்கது அவற்றில் ஒன்றுதான் கிருஷ்ணவதாரம். படிக்க ஆரம்பித்தால் மிக மிக ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு செல்வது கிருஷ்ணனின் மாயவேலைகள், சில இடங்களில் விசிலடித்து கொண்டாடலாம், சில இடங்களில் புருவத்தினை சுருக்கி வியக்கலாம்,பல இடங்களில் கண்களில் குறுகுறுப்பும், உதட்டில் புன்னகையும் கொண்டு ரசிக்கலாம். சில இடங்களில் அவரை […]

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதி காத்தவன் கண்ணன்

கிருஷ்ணன் பிராமணன் அல்ல, அவன் அன்று தாழ்த்தபட்டு , ஒடுக்கபட்ட யாதவர் குலத்தில்தான் உதித்தான், அவர்களுக்காகவே வாழ்ந்தான் அந்த அடிமைகள் சுதந்திரமாக வாழ துவாரகா எனும் நகரையே உருவாக்கி அவர்களை வாழவைத்தான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதி காத்தவன் அவன். ஆடுமாடு மேய்ப்பவர்கள அறிவிலிகள் கீழாவனவர்கள் என சமூகம் ஒதுக்கிய அக்காலத்தில் அவர்களுக்காக அரசையே நிர்மாணம் செய்து வாழ்வாங்கு வாழவைத்தவன் ஆக பிரமாண எதிர்ப்பு என கண்ணனை புறக்கணிக்க முடியாது, அவனும் கருப்பு நிறமே, பூனூல் […]

“நீறு இல்லா நெற்றிபாழ்” என்றவன் தமிழன்

“நீறு இல்லா நெற்றிபாழ்” என்றவன் தமிழன் அதாவது திருநீறு எப்பொழுது நெற்றியில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் தர்மம். அது இந்து கலாச்சாரமாகவும் இருந்தது, தமிழனும் இந்து என்பதால் அது அவனுக்கும் முக்கியமாய் இருந்தது அது உண்மையில் சொல்வதென்ன? மனித வாழ்வு சாம்பலாக முடிய கூடியது, இறுதியில் சாம்பலாக கூடிய உடல் இது. இதில் துளியும் ஆணவமோ அகங்காரமோ தலை தூக்க கூடாது என்பது விபூதி தத்துவம் இதுதான் இதனால்தான் அதை நெற்றியில் எப்பொழுதும் வைக்க சொன்னது […]

போப்பாண்டவர் வட அயர்லாந்திற்கு சென்றிருக்கின்றார்

போப்பாண்டவர் வட அயர்லாந்திற்கு சென்றிருக்கின்றார், அது என்ன வட அயர்லாந்து முன்பு பிரிட்டனில் இருந்த பகுதி அது, ஆங்கிலிக்கன் சபை ஆதிக்கம் நிறைந்த பிரிட்டனில் இருந்து அந்த கத்தோலிக்க நாடு பிரிந்தது அந்த கத்தோலிக்க நாட்டிற்குத்தான் கத்தோலிக்க சபை தலைவரான போப் சென்றிருக்கின்றார், அவர் சென்றது விஷயம் அல்ல, அங்கு அவர் சொல்லி இருப்பதுதான் விஷயம் சிறுவர்கள் மேல் காம சேட்டை புரியும் பாதிரிகள் பற்றி மிக வருந்தி இருக்கின்றார், அதற்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டிருக்கின்றார் கத்தோலிக்க […]

ரக்‌ஷா பந்தன்

எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான சில பண்டிகைகள் இந்தியாவில் உண்டு அதில் ஒன்று ரக்ச பந்தன் ரக்ச என்றால் காப்பாற்றுதல் என்று பொருள், ரட்சித்தல் என்பதெல்லாம் இந்த பொருள். பந்தன் என்றால் உறவு என்ற பொருளில் வரும், மொத்தத்தில் பாதுகாக்கும் உறவு எனபொருள் இது மகாபாரத காலத்திலே தொடங்கிற்று, பகவான் கண்ணனின் கையில் வழிந்த ரத்த காயத்தை தன் சேலையினை கிழித்து பாஞ்சாலி கட்டியதாகவும் , அதனால் மனம் இறங்கிய கண்ணன் அவளை தங்கையாக பாவித்து எக்காலமும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications