கொரோனாவை கண்டு அஞ்சாதிர்கள்.
சில இடங்களில் விஷமே மருந்தாகும் என்கின்றது சித்த மருத்துவம், உயிரை பறிக்கும் விஷம் சில வகையில் அதை பக்குவபடுத்தி சில பொருளுடன் கலக்கும்பொழுது அது மருந்தாகின்றது அப்படி சுத்தம் மகா முக்கியம் எனினும் சில இடங்களில் சுத்தமற்ற சூழலும் கூட நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள் முன்பெல்லாம் கிராமத்தில் புழுதியோடு விளையாடும் அந்த பிஞ்சு தலைமுறைக்கு, ஆடுமாடுகளுடன் வளர்ந்த தலைமுறைக்கு நோய் எளிதில் அண்டாது மனித உடல் அந்த சூழலில் தானே எதிர்ப்புசக்தியினை வளர்க்கும் என்கின்றது விஞ்ஞானம், […]