பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலிகள்!

ஆட ஒரு காலம் உண்டு என்றால் அடங்கவும் ஒரு காலம் உண்டு , சிரிக்க ஒரு காலம் உண்டென்றால் அழவும் ஒரு காலம் உண்டு, அழ ஒரு காலம் உண்டென்றால் சிரிக்க ஒரு காலம் உண்டு ஆம் ஆடிய நாடுககளெல்லாம் அடங்கி கிடக்கின்றது, சகல நாடுகளின் நிம்மதியினை கெடுத்த பூமிகள் நிம்மதியின்றி தவிக்கின்றன, இருந்த இடத்தில் இருந்து கொண்டு உலகின் எந்த மூலையிலும் ரத்தம் சிந்த வைத்த , அழிவுகளை கொடுத்த மண், காரணம் தெரியா சிக்கலில் […]

ஆழ்ந்த அஞ்சலி பாரிக்கர் அவர்களுக்கு

இந்த தலைமுறையில் ஊழலுக்கு அப்பாற்பட்டு , மிக மிக எளிமையாக‌ வாழ்ந்தவர்கள் மிக மிக சிலர் அவர்களில் ஒருவரான பாரிக்கர் இப்போது இல்லை எந்த முதல்வருக்கும் இல்லா சிறப்பு அவருக்கு உண்டு, ஐஐடியில் படித்து பட்டம்பெற்று முதல்வரான முதல் நபர் அவர்தான் அவரும் இன்போசிஸ் நிலக்கேணியும் வகுப்பு தோழர்கள் பாரிக்கர் மிகபெரும் பட்டம் வைத்திருந்தார், நினைத்திருந்தால் உலகின் எந்த மூலைக்கும் கோடிகளில் கொட்டபடும் சம்பளத்திற்கு சென்றிருக்கலாம் ஆனால் செல்லவில்லை, தேசபற்று அவரை கட்டி போட்டது கோவா முதல்வராக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications