ஆழ்ந்த அஞ்சலி பாரிக்கர் அவர்களுக்கு
இந்த தலைமுறையில் ஊழலுக்கு அப்பாற்பட்டு , மிக மிக எளிமையாக வாழ்ந்தவர்கள் மிக மிக சிலர் அவர்களில் ஒருவரான பாரிக்கர் இப்போது இல்லை எந்த முதல்வருக்கும் இல்லா சிறப்பு அவருக்கு உண்டு, ஐஐடியில் படித்து பட்டம்பெற்று முதல்வரான முதல் நபர் அவர்தான் அவரும் இன்போசிஸ் நிலக்கேணியும் வகுப்பு தோழர்கள் பாரிக்கர் மிகபெரும் பட்டம் வைத்திருந்தார், நினைத்திருந்தால் உலகின் எந்த மூலைக்கும் கோடிகளில் கொட்டபடும் சம்பளத்திற்கு சென்றிருக்கலாம் ஆனால் செல்லவில்லை, தேசபற்று அவரை கட்டி போட்டது கோவா முதல்வராக […]