சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

கொரோனா காட்சிகளையும் அதற்கு மருந்து தனித்து தவமிருந்தல் யாதொரு பொருளையும் தொடாமலிருந்தல் எனும் தீர்வினை காணும்பொழுது மகாபாரத யுத்த காட்சி ஒன்று நினைவுக்கு வருகின்றது மகாபாரதத்தில் கவுரவர் பக்கம் இருந்த மிகபெரும் பலம் அசுவத்தாமன், ஆம் அவனின் பலமும் வரமும் இன்னும் சில விஷேஷித்த வரங்களும் எவனுக்குமில்லை, மிக மிக அபூர்வ பிறப்பு அவன், அவன் சாகும் காலம் மானிட குலமே அழியும் காலம் எனும் வரம் அவனுக்கு வழங்கபட்டிருந்தது அதாவது அவன் செத்தால் மானுட குலமே […]