பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மி டூ தொடர்ச்சி …

வைரமுத்து சின்மயி ஒரு பக்கம் முட்டிகொண்டிருக்க இன்னொரு பக்கம் லீனா மணிமேகலை எனும் பெண்ணியவாதிக்கும் சுசி கணேசனுக்கும் முட்டி கொண்டிருக்கின்றது கணேசன் என்னை கற்பழிக்கமுயன்றார் என லீனா அதிரடி காட்ட, கற்பு என்பது இருபாலருக்குமானது அவர்தான் என்னை கற்பழிக்க முயன்றார் என பதிலுக்கு வித்தியாசமாக கத்துகின்றார் கணேசன் விஷயம் சுவாரஸ்யமாக செல்கின்றது, இப்பொழுது முதல் சுற்று முடிந்திதிருக்கின்றது, லீனா பக்கம் சேதம் அதிகம் அடுத்த சுற்று எப்படி இருக்கின்றது என பொருத்திருந்து பார்க்கலாம், விரைவில் இரண்டாம் சுற்று […]

மி டூ இயக்கம்

மி டூ இயக்கத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு ஆக தன் மேல் யாரும் மீ டூ சொல்லமுடியாது என தில்லாக வந்து நிற்கின்றார் ராகுல் காந்தி ஆச்சரியமாக யாரும் சொல்லவுமில்லை சொல்லவும் முடியாது இதனால் காங்கிரசார் தங்களுக்கு பீஷ்மர் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கின்றனர் [ October 13, 2018 ] ============================================================================ இந்த மி டூ இம்சை அமெரிக்காவில்தான் தொடங்கியது, உலகெல்லாம் சுற்றி எல்லாமே தாமதமாக வரும் இந்தியாவில் அது இப்பொழுதுதான் வந்திருக்கின்றது ஆனால் அமெரிக்காவில் அது மிக […]