பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தஞ்சை கோவிலின் நிழல்

தஞ்சை கோவிலின் நிழல் தரையில் விழாது என்பதல்ல, ஆலய வளாகத்தை தாண்டி விழாது என்பதுதான் ஐதீகம் அதாவது ஆலய வளாகத்தை தாண்டி விழுந்தால் அந்த நிழலை யாரும் மிதித்துவிட கூடாது என்பதால் வளாகத்துக்குள் மட்டும் விழுமாறு சுற்று சுவர் அமைக்கபட்டது என்பார்கள் அந்த கோபுர நிழல் தரையிலே விழாது என எங்கு சொல்லபட்டது? இவர்கள் எங்கு படித்தார்கள் என்பதுதான் தெரியவில்லை.. கோபுர கலசத்தின் நிழல்தான் தரையில் விழாது என்பது அதன் அமைப்பு, இன்றும் அது விழுவதில்லை

இங்கு எல்லா நாட்டு சாதியும் கலந்து கிடக்கின்றது

தமிழகத்தில் தமிழக சாதி மட்டும் இல்லை, இங்கு எல்லா நாட்டு சாதியும் கலந்து கிடக்கின்றது அதில் ஐரோப்பிய சாதி, அரேபிய சாதி, ஆப்கன் சாதி என எல்லாமும் உண்டு அப்படி இன்னொரு சாதி இங்கே கலந்திருக்கின்றது அது இலங்கை சாதி ஆம் சிங்கள அடிமைகளை இழுத்து வந்து காவேரி கரைகளை பலபடுத்தினான் கரிகாலன் என்கின்றது வரலாறு அந்த அடிமை கூட்டம் எங்கே போயிற்று? ஈழ வெற்றியின் அடையாளமாக அனுராதபுரத்து அடிமைகளை இழுத்து வந்து தஞ்சை கோவிலை கட்ட […]

கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி..

அம்பேத்கர், பெரியார் சொன்னதைத்தான் பா.ரஞ்சித் சொன்னார் : ரஞ்சித் அடிபொடிகள் அடேய் கூவையளா, அம்பேத்கர் அந்த பரோடா மன்னன் ஆட்சியில் இருந்த சாதிபாகுபாடு பற்றி என்ன சொன்னார்? மன்னனை கண்டித்தாரா? அவன் அயோக்கியன் என் நிலமெல்லாம் அவனிடம் இருக்கின்றது என குதித்தாரா? அவன் வீசிய காசுக்கு சமத்தாக வேலைபார்த்தார் அவ்வளவுதான் பெரியார் சொன்னாரா? அட பதர்களா? எந்த நாயுடு ரெட்டியினையாவது பிடித்து இது தமிழன் நிலம் தமிழ்சாதிக்கு கொடு என பெரியார் என்றைக்கடா சொன்னார்? தொழிலாளிக்கு சம்பளம் […]

மறுபடியும் சொல்கின்றோம்

காரல் மார்க்ஸ் சொன்னதை ரஞ்சித் சொன்னார் : கூகை கோஷ்டிகள் ஹிட்லரிடம் கேட்டார்கள், இந்த யூதர்களுக்கு பின்னால் இந்த கொலைகூடங்கள் என்னாகும்? மூடிவிடலாமா? அவன் சொன்னான் இல்லை, கம்யூனிஸ்டுகளுக்கு தேவைபடும் அவர்கள் அவ்வளவு ஆபத்தானவர்களா? என்றார்கள் அவனின் அடிப்பொடிகள். ஹிட்லர் மிக தெளிவாக சொன்னான், “ஆட்சி என்பது அசாத்தியமானது அதை நடத்தவும் நாடு செழிக்கவும் செய்யபடும் ராஜநீதி என்பது சுலபமானது அல்ல‌ இந்த கம்யூனிஸ்டுகள் அரசை அகற்றி ஆட்டம் போடுவார்களே தவிர அவர்களுக்கு ஆளும் ஞானமோ திட்டமோ […]

இவனுகளும் இவனுக பார்ப்பானிய எதிர்ப்பு புரட்சியும்

ராஜராஜ சோழன் பார்ப்பானுக்கு நிலமாக அளித்தான், அவன் அயோக்கியன் : கூவை கோஷ்டிகள் அவன் அளித்தானா இல்லையா என்பது வேறுவிஷயம் இப்பொழுது தஞ்சை பகுதி விவசாய நிலங்களில் எவ்வளவு பார்ப்பானிடம் உள்ளது? எவ்வளவு பார்ப்பானிய பண்ணைகள் இருக்கின்றன? கீழவெண்மணி கொடுமையினை நிகழ்த்திய நாயுடு ரெட்டி முதல் கபிஸ்தலம் பண்ணையார் மூப்பனார் வரை பார்ப்பானா? இல்லை டெல்டா மாவட்டத்தின் அரசியல், நிலபுல சக்திகள் எல்லாம் பார்ப்பானா? இப்பொழுது எந்த சாதி ஆதிக்கம் செலுத்துமோ அதைபற்றி மூச்சும் விட்டுவிட கூடாது […]

ரஞ்சித் கிடைச்சிட்டான் கச்சாமீ…

அந்த இந்திய பிக்கு பா.ரஞ்சித் என்பவரை எங்ககிட்ட கொடுத்திருங்க மியன்மார் முஸ்லீம் எல்லாம் கொல்ல வேண்டி இருக்கு இல்ல இல்ல அவன் எங்களுக்குத்தான் வேணும், இங்க தமிழரை எல்லாம் கொல்ல வேண்டி இருக்கு, அவன் கட்டாயம் வேணும் அதுவும் அனுராதாபுரத்துல ராஜராஜ சோழன் அடிச்ச அடிக்கு பழிவாங்க, ரஞ்சித பிக்கு எங்களுக்கு கட்டாயம் வேணும் அந்த சோழன் பர்மாவிலயும் கப்பல்ல‌ வந்து அடிச்சிருக்கான் அப்போ நாங்க பழிவாங்க வேண்டாமா? சரி சரி நாங்க 1950களில் தமிழர‌ அடிச்சோம், […]

ராஜராஜன் என்ன சாதி

ராஜராஜன் கால கல்வெட்டு முழுக்க படித்தால் அவன் என்ன சாதி என்பதும் தெரியவில்லை அவன் காலத்தில் என்னென்ன சாதி இருந்தது என்பது பற்றி ஒரு குறிப்புமே இல்லை சோழன் என்ன? பண்டைய தமிழ் இலக்கியம் எதுவுமே சாதி பெருமை பேசவில்லை எந்த புலவனும் எந்த சாதியும் சேர்த்தவன் என்ற வரலாறு இல்லை அரசர்கள் சாதிக்காக சண்டையிட்டதாகவோ இல்லை நாட்டில் சாதிகலவரம் வந்ததாக தெரியவில்லை தொழில் செய்த அடிப்படையில் தொழில் சார்ந்த அடைமொழி இருந்திருக்கின்றது, மாறாக சாதி என்பது […]

ராஜராஜன் ஆட்சி மாபெரும் பொற்காலமே

ராஜராஜ சோழன் ஆட்சி ஒன்றும் பொற்காலம் அல்ல என்பவர்கள், உலகின் பொற்கால ஆட்சி என ஒன்றை காட்டட்டும். இவன் ஆட்சி பொற்காலம் என எதை 100% சொல்லமுடியும்? பொற்கால ஆட்சி என ஒன்று எங்காவது நடந்திருந்தால் அது ஏன் வீழ்ந்தது என்பதையும் சொல்லட்டும் உண்மையில் உலகில் 100% சரியான ஆட்சி என எதுவுமில்லை, இன்றும் சிக்கல்கள் குறைந்த நாடு உண்டே தவிர சிக்கலே இல்லா நாடு என எதை சொல்லமுடியும்? விட்டுகொடுத்து சென்றால்தான் குடும்பம், நாடும் சமூகமும் […]

இதற்கு முதல் காரணம் மாமன்னன் ராஜராஜ சோழன்

வழக்கமான வீடியோவாகத்தான் அதை வெளியிட்டோம், சொல்ல போனால் முன்பொருமுறை எப்பொழுதோ ரஞ்சித் என்பவர் சர்ச்சை செய்யும்பொழுது எடுக்கபட்ட வீடியோ அது அதை வெறும் 150 பேர்தான் பார்த்தார்கள், இனி ரஞ்சித்தை தொட கூடாது என விட்டுவிட்டோம் அன்று நண்பர் அழைத்தார், ரஞ்சித் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை பற்றி பேசசொன்னார் நிதானமாத்தான் பேச தொடங்கினேன், ஆனால் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி போல எனக்குள் என்னமோ ஆயிற்று அதை உணரமுடிந்தது ஆனால் கட்டுபடுத்தமுடியவில்லை, ஏதோ பேசினேன், யாரோ உடலுக்குள் புகுந்து பேச […]

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழன் எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன் கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன் ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும். அந்த ராஜ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications