பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈழ அழிவுக்கு காரணம் யார்

ஈழதமிழருக்கு உதவியர் அதிமுகவா திமுகவா என்பது மாறி ஈழ அழிவுக்கு காரணம் யார் என இப்பொழுது பட்டிமன்றம் நடத்துகின்றார்கள் இதில் சிலர் ஐ.நாவில் ஈழமக்களுக்காக முதலில்முழங்கியவர் ஸ்டாலின் என கிளம்புகின்றார்கள், இப்பொழுதுள்ள திமுகவினர் அறிவு அவ்வளவுதான் இது ஆபத்து, காரணம் பண்ருட்டி ராமசந்திரன், எம்ஜிஆர் அரசில் உணவு அமைச்சராக இருந்த பொழுது அவர்தான் 1987ல் முதலில் ஐ.நாவில் ஈழசிக்கலை எழுப்பினார் ஈழபோராட்டத்தில் திமுக அதிமுக இரண்டும் உதவியது, ஆனால் ராமசந்திரன் அசைவில் அரசியல் இருந்தது , சுயநலம் […]

மயிரிழையில் உயிர் தப்பிய அனுசுயா

ராஜிவ் கொலையின் பொழுதே கொலையுண்ட ராஜகுரு போன்ற காவலர்களை போல, காயம்பட்ட சில காவலர்கள் உண்டு, அதன் பின் வழக்கை விசாரிக்கும்பொழுது சாகசம் செய்து இறுதியில் வாழ்வினை தொலைத்த Jebamani Mohanraj போன்றவர்களும் உண்டு இதில் களத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய அனுசுயா என்பவரும் ஒருவர் அவர் அப்பொழுது பெண் காவலர், ராஜிவினை தனு நெருங்கும் பொழுது ஓடி சென்று தடுத்தவர் இந்த அனுசுயா. ஆம் களத்தின் நேரடி சாட்சி. ஆனால் பெருந்தன்மையான ராஜிவ் அனுசுயாவினை பார்த்து தனுவினை அனுமதிக்குமாறு […]

தமிழிசைக்கே அப்பொறுப்பு மறந்துவிட்டது போல

பெட்ரோல் விலை உயர்வு அமித்ஷாவே அலறும் அளவு சென்றாயிற்று, அவரே களத்தில் குதித்து பெட்ரோலிய துறை அமைச்சரை சந்திக்க வந்துவிட்டார் தமிழிசையோ இதுதான் எங்களால் முடிந்த அதிகபட்சம் என சொல்லிகொண்டிருக்கின்றார் இப்பொழுது ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றார்கள் அல்லது மறைக்கின்றார்கள் கொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழிசை அக்காவிற்கு பெட்ரோலிய துறையில் கவுரவ பதவி ஒன்று அளிக்கபட்டது பலருக்கு நினைவிருக்கலாம் அந்த பதவி அவருக்கு கிடைத்தபின்பே இந்த மாபெரும் விலை உயர்வு ஏற்பட்டிருக்கின்றது நிச்சயம் தமிழிசை விலை உயர்வுக்கு […]

இலங்கை யுத்தம்

ஏராளமுறை எழுதியாயிற்று ஆயினும் இப்பொழுதும் சொல்லலாம் இலங்கை யுத்தத்தில் ஈழமக்களை காக்க புலிகளாலும் இன்னபிற போராளி குழுக்களாலும் முடியவில்லை அகதிகளாக இந்தியாவிற்குத்தான் வந்தனர், இந்நாடும் அடைக்கலம் கொடுத்தது புலிகளோ யுத்தம் தொடர்ந்தனர், மக்கள் அகதிகளாக வந்து கொண்டே இருந்தனர், சில இடங்களில் சிங்களனிடமும் சிக்கினர் அதுவும் வடமாரட்சி முற்றுகையில் பிரபாகரனை மண்டையில் போட இருந்த நிலையில்தான் இந்தியா களமிறங்கி அமைதி படையினை அனுப்பியது அதை வம்பிழுத்து மோதியது புலிகள் எந்த சிங்களனிடமிருந்து தமிழரை காக்க அமைதிபடை அனுப்பபட்டதோ […]

மறுபடியும் 7 தமிழர் விடுதலை

மறுபடியும் 7 தமிழர் விடுதலை என களம் என சத்தம் வர ஆரம்பித்துவிட்டது இதில் 7 தமிழர் என்பதே பெரும் தவறு, மூவர் இந்தியர் மற்ற நால்வர் இலங்கையர் என்பதே உண்மை இதில் 4 பேரை கேட்க வேண்டியது இலங்கை அரசு, இந்தியர்களான தமிழகத்தினர் அந்நியநாட்டு குடிகமன் 4 பேரை விடுவி என சொல்வது உலகிலே எங்குமே இல்லாத அதிசயம், அப்பட்டமான தேச துரோகம் மீதி 3 இந்தியரும் என்ன தியாகிகளா? நளினி பேரரிவாளன் உட்பட்ட மூவரும் […]

7 பேர் விடுதலை – உச்ச நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலைக்கான முடிவை தமிழக அரசே முடிவெடுக்கலாம் : உச்ச நீதிமன்றம் பழனிச்சாமிக்கு மோசமான காலகட்டம், குட்கா விவகாரத்தில் மனிதர் வசமாக சிக்கி இருக்கும் பொழுது கூடுதல் நெருக்கடி வேறு ஆயினும் தமிழக அரசு என்ன செய்யும்? மத்திய அரசோடு கலந்து ஆலோசிப்போம் என சொல்லும், மத்திய அரசோ பல காரணங்களை காட்டி முடியாது என சொல்லும் பின் அரசுகளின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என இதுவும் ஒதுங்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications