பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கில்லாடி கிளைவ் : 05

கில்லாடி கிளைவ் : 05 கொஞ்சமும் அனுபவமில்லா படையினை அதுவும் ஆயிரம் பேருக்கு குறைவானவர்களை கொண்ட படையுடன் ஆற்காடு கோட்டைக்குள் நுழைந்தான் கிளைவ் கிளைவின் பெரும் பலம் வேகம், அவனது வேகத்த்தில் அர்த்தமும் இருந்தது. சாந்தா சாகிப்பும் டூப்ளேவும் திருச்சியில் மல்லுகட்டும்பொழுது இங்கு யார் இருக்கபோகின்றார்கள் அவன் வந்த வேகத்திலே ஆற்காட்டில் இருந்த வீரர்கள் ஓடினார்கள், ஒரு தோட்டா கூட வீணாக்காமல் ஆற்காட்டை பிடித்தான் கிளைவ் அத்துடன் பெரும் போருக்கு தேவையான உணவு மற்றும் இதர பொருட்களை […]

கில்லாடி கிளைவ் : 4

கில்லாடி கிளைவ் : 4 கிளைவ் டூப்ளேவினை நினைத்து பொருமிகொண்டிருந்த பொழுது டூப்ளேவோ இப்போது இருக்கும் பாஜக போல திட்டமிட்டுகொண்டிருந்தான் என்ன திட்டம்? எப்படியும் நாம் ஆளவேண்டும், அதற்கு வாய்ப்பாக ஒரு சமஸ்தானத்தை கைபற்றி நம் கட்டுபாட்டில் வைக்க வேண்டும் என்றெல்லாம் கனவு இருந்தது, அதாவது தமிழகத்தில் ஏதாவது பெரும் கட்சியில் வாரிசு சண்டைவந்தால் நாம் எப்படியாவது அதை பயன்படுத்தி காலூன்ற வேண்டும் என பாஜக திட்டமிடுகின்றது அல்லவா அப்படி டூப்ளேவிற்கு இந்தியாவில் இணைத்திருந்த இந்திய வீரர்கள் […]

யோவ் Dhurai Sathish இனி நீரே எழுதிகொள்ளுமய்யா…

கிட்டதட்ட 20 புத்தகங்களையும், டூப்ளே முதல் மருதநாயகம் வாழ்வு வரை படித்து, இன்னும் ஏராளமான குறிப்புகளையும் படித்து ராபர்ட் கிளைவின் கதையினை நாம் சொன்னால்.. அந்த கடும் முயற்சியினை எடுத்திருப்பது Dhurai Sathishஎன்பவர் போலவும் நாம் அதை காப்பி அடித்து எழுதுவது போலவும் சிலர் நம்மிடமே கேட்கின்றனர் ஒருவேளை அவர் 40 புத்தகங்களை படிப்பாரோ என்னமோ இனி அவர் எழுதிய பின் நாம் பேசாமல் பிரதியெடுத்து பதிவிடலாம் என்றிருக்கின்றேன் யோவ் Dhurai Sathish இனி நீரே எழுதிகொள்ளுமய்யா…

கில்லாடி கிளைவ் : 03

கில்லாடி கிளைவ் : 03 சென்னை கோட்டைக்கு வந்த கிளைவின் கையில் கால் காசு இல்லை, லண்டனில் அவர் தந்தைக்கு தெரிந்த நபர் ஒருவர் இருப்பதாக நம்பி வந்த கிளைவிற்கு அந்த நபரும் லண்டன் சென்றது பின்னர்தான் தெரிந்தது சென்னை வெயில் அவருக்கு ஒத்துவரவில்லை, உடல் நலம் கெட்டது, அவருக்காக கொடுக்கபட்ட குமாஸ்தா அறையும் அவருக்கு உகந்ததில்லை அக்காலங்களில் அவருக்கு ஆறுதலை கொடுத்த இடம் கடற்கரை, கோட்டையின் மாதா கோவில் , அந்த நூலகம் சென்னை கவர்னர் […]

கில்லாடி கிளைவ் : 02

கில்லாடி கிளைவ் : 02 கிளைவ் இந்தியா வந்த காலகட்டத்தை புரிந்து கொள்ள, இரு விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் முதலாவது ஐரோப்பிய நிலமை, அங்கே தீரா யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. வலிமையான கடற்படையினை கொண்ட பிரிட்டன் ஒருபக்கம், அதற்கு சவால்விடும் ஸ்பெயினும் பிரான்சும் இன்னொரு பக்கம் இது போக ரஷ்யா, பிரஷ்யா, இத்தாலி என ஏக சண்டைகள் சண்டை எதற்கென்றால் பெரிதாக ஒன்றுமில்லை, ஐரோப்பா தாண்டி சண்டையிட அவர்களுக்கு அன்று இடமில்லை. அன்று உலக வல்லரசான துருக்கியர் […]

கில்லாடி கிளைவ் – 1 பின் குறிப்பு

கில்லாடி கிளைவ் – 1  பின் குறிப்பு  இந்த கிளைவ் பற்றி சொல்லும்பொழுது ஒருவரி மறந்தாயிற்று முதலில் சென்னை பக்கம் வந்த ஐரோப்பியர் போர்த்துகீசியர், பரங்கிமலை தாமஸ் ஆலயம், கடற்கரை செயின்ட் தாமஸ் சமாதி என வந்த கதைகளுக்கு எல்லாம் அவர்கள்தான் முன்னோடி நிச்சயம் இயேசுவின் சீடர் தாமஸ் இந்தியா வரவில்லை. புதிய ஏற்பாட்டில் இயேசு விண்ணகம் சென்றபின் எல்லா சீடர்களுக்கும் கிழக்கு பக்கம் அதாவது அரேபியா அப்படியே இந்தியா பக்கமே நற்செய்தி அறிவிக்க ஆசை இருந்தது […]

கில்லாடி கிளைவ் : 01

கில்லாடி கிளைவ்  : 01 சாலமோன் அரசன் காலத்திலிருந்தே இந்தியா மேற்கத்தியர்களுக்கு விருப்பமான நாடு. சந்தணம், மிளகு, தந்தம். முத்து இன்னும் பல பொருட்களுக்காக அரேபிய கப்பல்கள் இங்கு காத்து கிடந்தன‌ முதலில் மேற்கிலிருந்து வந்து கிழக்கை இணைத்தவன் அலெக்ஸாண்டர், அதை தொடர்ந்தே வியாபார சாலை வலுவானது, அவன் உருவாக்கிய பரந்த சாம்ராஜ்யம் அதற்கு வழி செய்தது அக்கால வியாபாரம் இருவழிகளில் நடந்தது முதலாவது அலெக்ஸ்டாண்டர் காலத்திலே, சைனாவில் இருந்து பாக்தாத் அடைந்து துருக்கி வழியே ஐரோப்பா […]

ராபர்ட் கிளைவ் தொடர்

இந்த யழவு அரசியலும், உலக அரசியலும் போரடிக்கின்றன‌ தலைவி புகழ்பாடுவதை தவிர எல்லாமே சலித்துவிட்டது இந்த ராபர்ட் கிளைவ் என்பவர் இந்தியாவில் வெள்ளையர் ஆட்சிக்கு அடிகோலியவன் நஷ்டத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியினை நம்பர் 1 கம்பெனியாக்கி பிரெஞ்ச்காரரை ஓட ஓட விரட்டியவன் இந்தியா பிரிட்டன் வசமாகும் என யாரும் கனவு கூட கண்டிருக்காத நிலையில் அதை சாதித்து காட்டியவன் சென்னை கோட்டையின் சிங்கமாக வலம் வந்து அதனை உலகின் மிக முக்கிய பொருளாதார மையமாக அன்றே வைத்திருந்தவன் […]