ரோமாபுரி ராட்சசன் : 05
ரோமாபுரி ராட்சசன் : 05 உள்நாட்டு குழப்பம், பாம்பே சீசர் மோதல் என ரோம் கொஞ்சம் தள்ளாட எதிர்களும், ரோமையின் அடிமையாய் இருந்த நாடுகளும் குரலை உயர்த்தின ரோமை சிங்கம் ஒன்று எகிப்திய மானின் பிடியில் சிக்கிவிட்டது என்ற பேச்சு வந்தப்பொழுது அவர்கள் சுதந்திர குரல் எழுப்பினர், சிங்கம் சிலிர்த்துகொண்டு ரோம் வந்தது எதிர்ப்பு கிளம்பிய இடமெல்லாம் சிங்கமென பாய்ந்தான் சீசர், ஆப்ரிக்கா முதல் இங்கிலாந்துவரை அடித்து நொறுக்கினான், அவனை எதிர்க்க யாருமில்லை, கப்பங்கள் குவிந்தன Veni […]