ரோமாபுரி ராட்சசன் : 03
கால் எனப்படும் பகுதி இன்றைய பிரான்ஸும் அதை சார்த்த எல்லை பகுதியாக இருந்தது, அட்டகாசமாக ஆடினான் மகா அற்புதமான போர் அது எந்த ரோமபடையும் வெல்ல முடியாத அந்த கவுல் பகுதியினை மிக அழகாக கைபற்றிகாட்டினான் ஜூலியஸ் சீசர் அவன் வெறும் தளபதி மட்டுமல்ல கட்டடம், கலை, இலக்கியம் இன்னும் பலவற்றில் ரோம் வீரர்களை பயிற்றுவித்திருந்தான், இதனால் ஜூலியஸின் படை காட்டுபடை அடியாளாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் அற்புத படையாக இருந்தது ஏன் கவுல் பகுதியினை ஜூலியஸ் […]