சோபியா ஆலயமும் நீலக்கல் மசூதியும்

உலகின் அழகான நாடுகளில் ஒன்று துருக்கி, அதை விட முக்கியமானது அதன் அழகான கட்டங்கள் அலெக்ஸாண்டர், ரோமர், போப் தொடங்கி ஓட்டோமன் மன்னர்கள் வரை மிக மிக கலாரசனையாக கட்டபட்ட மாளிகைகளும் ஆலயங்களும் மசூதிகளும் அங்கு நிறைந்துள்ளது அதுவும் அந்த நீலமசூதி என்பது மிக பிரசித்திபெற்றது அந்த நீலமசூதியின் வரலாறு பெரிது, மாபெரும் வரலாற்று அதிசயங்கள் அதில் புதைக்கபட்டு இருக்கின்றன‌ ரோமருக்கு பின்னரான பைசாந்திய பேரரசனான ஜஸ்டீனியனுக்கும் அவன் மனைவி தியோடோராவிற்கும் சாலமோன் அரசனுக்கு பின் மிக […]