சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 06
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 06 அங்கே என்ன நடந்தது என சந்திரகுப்தனும் அந்த அந்தணனும் மெல்ல விசாரித்தார்கள், அங்கே நடந்ததை கூடியிருந்தோர் சாட்சியாக சொன்னார்கள். சந்திரகுப்தனிடம் பெற்றுக் கொண்ட சீட்டின் பிரகாரம் சாணக்கியன் அரசர்களோடு மகா வித்வான் அமரும் இடத்தில் அமர்ந்தான், அமர்ந்தவன் உணவு உண்ணுமுன் என்னென்ன மந்திரங்களைச் சொல்லி சாங்கியத்தை ஒரு பிராமணன் செய்யவேண்டுமோ அனைத்தும் செய்தான். அப்போது நவநந்தர்களும் வந்தார்கள், பந்தி ஆரம்பிக்கப்பட இருந்தது. பெரும் ஞானவான்களும், பெரும் ஞானபண்டிதரும் அமரவேண்டிய இடத்தில் […]