சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 16
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 16 சாணக்கியன் அந்த “சுபேதன்” எனும் வைத்தியன் விஷ குளிகைகளுடன் வந்திருப்பதை அறிந்தும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. மெல்லப் புன்னகைத்தவன் சந்திரகுப்தனை நோக்கிச் சொன்னான். “சந்திரகுப்தா, நீ நெடுநாள் வாழும் மூலிகை குளிகையினைக் கொண்டு வந்திருக்கின்றான் இந்த வைத்தியன், இப்படிப்பட்ட நல்லவர்கள் கிடைப்பார்களா? நீ இன்னும் நீண்டநாள் வாழ இவர்களைப் போன்ற நல்லவர்கள் வாழ்ந்தால்தானே நல்லது, அதனால் அவர்களும் வாழட்டும் அவனையும் உண்ணச்சொல்” என்றான். சந்திரகுப்தனும் “ஆம், ஐயா நீங்களும் சிறிது உண்டுவிட்டு […]