பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எச்.ஏ.எல் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்..

வரலாற்றில் முதன் முறையாக இந்திய தயாரிப்பு நிறுவணமான தேஜஸ் விமானங்களை வெளிநாட்டு ராணுவ விமான கண்காட்சிக்கு அனுப்பியிருக்கின்றது ஆம் மலேசியாவில் நடைபெறும் விமான கண்காட்சிக்கு அது அனுப்பபட்டிருக்கின்றது ஒரு நாடு போர் விமான கண்காட்சி நடத்துகின்றது என்றால் அதற்கு ராஜதந்திர அர்த்தம் என்னவென்றால், நாங்கள் போர் விமானம் வாங்க தயாராக இருக்கின்றோம் அதற்காக பல நாடுகளுக்கு அழைப்பு விடுக்கபட்டது, பாகிஸ்தானின் ஜே7க்கும் அழைப்பு விடுத்தது அது சீன தயாரிப்பு ஆனால் பாகிஸ்தான் கலந்துகொள்ளவில்லை இதனால் இந்திய மற்றும் […]

மிக பெரும் அறிவாளி ஹாக்கின்ஸ்

ஐன்ஸ்டீனுக்கு அடுத்து மாபெரும் விஞ்ஞானி , மிக பெரும் அறிவாளி அவர். விண்வெளி ஆராய்ச்சி அவரின் பிடித்தமான விஷயம். இளம் வயதிலே டாக்டர் பட்டம் வாங்கிய ஹாக்கின்ஸ் 21 வயதில் மிக கடுமையான நரம்பு நோயினால் பாதிக்கபட்டார் அதாவது கைகால் அசையாது, பேசமுடியாது கிட்டதட்ட பக்கவாத நிலை. என்ன செய்துவிட முடியும்? கிட்டதட்ட வசூல்ராஜா ஆனந்த் சார் போல சப்ஜெக்டாக அவர் வாழ்ந்திருக்க வேண்டும் ஆனால் அவரின் அறிவினை பாழாக்க விரும்பா விஞ்ஞான சமூகம் அவருக்கு பிரத்யோக […]

விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன்

கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன் மற்ற விஞ்ஞானிகளை விட இவர் மகா வித்தியாசமானவர், அதாவது விஞ்ஞானிகள் என்றால் ஆய்வகத்தில் அமர்ந்திருக்கவேண்டும் , ஒரு மாதிரி தாடி வைத்திருக்கவேண்டும், எப்பொழுதும் சீரியசாக இருக்கவேண்டும், பிப்பெட் குழாய், வேதிபொருள் அல்லது உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் போல இருட்டுக்குள் வியர்வை வழிய வழிய ஏதோ கிறுக்கி கொண்டிருக்கவேண்டும் என்பதெல்லாம் அல்ல‌ மாறாக ஒரு பேப்பர் ஒரு பென்சில் போதும், அவர் போக்கில் சமன்பாடுகளை எழுதிகொண்டே இருப்பார். ஏதாவது […]

கலிலியோ

இன்றைய உலகம் அறிவியல் மயமானது, எல்லாமே அறிவியல் வித்தைகள் அதுவன்றி எதுவுமில்லை பல்லாண்டுகாலமாக மூடநம்பிக்கையிலும் இன்னும் பல மத நம்பிக்கையிலும் இருந்த மானிட குலத்தை சிந்தனையின் பால் திருப்பிவிட்டான் சாக்ரடீஸ் அதை அறிவியல் பக்கம் திருப்பியது டாலமியும் அரிஸ்டாட்டில் போன்றவர்கள் டாலமி பூமி மையமானது அதை சுற்றி எல்லா கோள்களும் இயங்குகின்றன என்றார், அரிஸ்டாட்டிலோ இல்லை சூரியன் மையமானது அதை எல்லா கோள்களும் சுற்றி வருகின்றன என்றார் இந்த சர்ச்சை ஆங்காங்கே இருந்தாலும் கிறிஸ்தவம் வந்து அது […]