பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அந்நிய முதலீடு ???

அமெரிக்க காக்னிசென்ட் நிறுவணம் சென்னையில் கட்டடம் கட்ட 26 கோடி லஞ்சம் கொடுத்தது அமெரிக்க கோர்ட்டில் நிரூபிக்கபட்டது : செய்தி ஆக அந்நிய முதலீட்டுக்கு இந்த அரசு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றது, மாநாடுகளை எல்லாம் நடத்துகின்றது என்பது இப்பொழுதுதான் புரிகின்றது (உண்மையில் மிகபெரும் ஊழலாக வெடித்திருக்க வேண்டிய விஷயமிது ஆனால் மிக சாதாரணமாக கொடநாடு கொலை போல அசால்ட்டாக கடந்து செல்கின்றது அரசு, யாரும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினாலும் ஒரு […]

காக்னிசென்ட் – லஞ்சம்

காக்னிசென்ட் எனப்படும் அமெரிக்க நிறுவணம் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் சென்னையில் கட்டபட்ட கட்டங்களுக்கு தடையில்லா சான்றிதழ் பெற லஞ்சம் கொடுத்திருக்கின்றதாம் விஷயம் அமெரிக்க நீதிமன்றத்தில் பற்றி எரிகின்றது, தமிழகத்தில் முறைகேடில் ஈடுபட்டது என அமெரிக்காவில் விவகாரம் விஸ்வரூபமாகின்றது இதுதான் வாய்ப்பு விட கூடாது என திமுக வரிந்து கட்டுகின்றது, பெரும் ஆதாரங்களோடு களத்திற்கு வருகின்றார் ஸ்டாலின் ஆனால் அதே விஷயம் இவர்கள் பக்கம் திரும்பும் என்பதை ஏனோ மறக்கின்றார் ஆம் இந்த சர்ச்சை நடந்தது […]