பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நடந்த வரலாறு என்ன?

இந்து என்ற பெயர் எங்கே இருக்கின்றது என பலர் கிளம்பிவிட்டார்கள், அதற்கெல்லாம் ஆதாரம் சங்க இலக்கியத்திலே இல்லையாம் இது யாருக்கு தெரியாது? இவர்களா கண்டுபிடித்தார்கள்? நடந்த வரலாறு என்ன? அன்று கடல்வழி தொடர்பு பெரிதாக இல்லை, அலெக்ஸாண்டர் காலத்தில் கூட கப்பற்படை இல்லை அப்பொழுது நிலவழி தொடர்பில் இந்தியா இமய மலையாலும் , சிந்து நதியாலும் தனிமைபடுத்தபட்டிருந்தது இங்கு இருந்த மக்கள் தங்கள் மதத்தை தர்மம் என்றும், அறவழி என்று பெயரில் சைவம் வைணவம் பின்பற்றிகொண்டிருந்தனர் பிரிவுகள் […]

நாம் அழுத்தமாக சொல்கின்றோம்

நாம் அழுத்தமாக சொல்கின்றோம் இது இந்துக்களின் நாடு, காலம் காலமாக அவர்கள் பெரும்பான்மையாக தொன்றுதொட்டு வாழும் ஒரே நாடு, உலகில் இந்து அடையாளங்களும் அதன் அபூர்வமான தத்துவ கோட்பாடுகளும் நிலைத்துவாழும் ஒரே நாடு அந்த ஜெருசலேமினையும் யூத ஆலயத்தையும் எடுத்துவிட்டால் அதில் என்ன இருக்கின்றது? அது வெறும் பூமி என சொல்லும் யூதரை போல, இந்து மதம் என்ற ஒன்றை எடுத்துவிட்டால் இந்தியாவில் என்ன உண்டு? இந்நாட்டின் மாபெரும் அடையாளம் அம்மதமும் அதன் பாரம்பரியமும், அது நிச்சயம் […]

விபூதி தத்துவம்

“நீறு இல்லா நெற்றிபாழ்” என்றவன் தமிழன் அதாவது திருநீறு எப்பொழுது நெற்றியில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் தர்மம். அது இந்து கலாச்சாரமாகவும் இருந்தது, தமிழனும் இந்து என்பதால் அது அவனுக்கும் முக்கியமாய் இருந்தது அது உண்மையில் சொல்வதென்ன? மனித வாழ்வு சாம்பலாக முடிய கூடியது, இறுதியில் சாம்பலாக கூடிய உடல் இது. இதில் துளியும் ஆணவமோ அகங்காரமோ தலை தூக்க கூடாது என்பது விபூதி தத்துவம் இதுதான் இதனால்தான் அதை நெற்றியில் எப்பொழுதும் வைக்க சொன்னது […]