குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 78
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 78 “கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமு மோம்பார்களவொன்றோ வேனையவுஞ் செய்வார் – பழியோடுபாவமிஃதென்னார் பிறிதுமற் றென்செய்யார்காமங் கதுவப்பட் டார்” காமவயபட்டவர்கள் என்னென்ன பாதகம் செய்வார்கள் என்பதை இந்த பாடலில் சொல்கின்றார் குமரகுருபரர் காமகொடும்நோய் என்பது தான் பாதித்த ஒருவனை அடியோடு மாற்றும், அது கற்றவர் கல்லாதவர் என எல்லோரையும் அவரவர் தகுதிக்கு கீழாக இறக்கி நாயினும் கீழாக மாற்றும், குலம் குணம் செல்வம் புகழ் மரியாதை என எல்லாம் அழிக்கும் அப்படிபட்ட காமம் […]