பழமொழி நானூறு : 67
“தாயானும் தந்தையாலானும் மிகவு இன்றிவாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்நாயைப் புலியாம் எனல்” தாய் தந்தையர் தன் பிள்ளையினை பெருமையாய் பேசுதல் இயல்பு ஆனால் அந்த இயல்பையும் பெரிதாக சொல்லி கொண்டே இருந்தால் அதை கேட்டு பிள்ளைகளும் தங்களை தாங்களே புகழ தொடங்கினால் அதனால் யாருகும் ஆபத்தில்லதான் ஆனால் அது அடுப்பில் முடங்கி கிடக்கும் நாயினை புலி என சொல்வது போல் இகழ்ச்சிகுரியதாகும் என்பது பொருள். தன்னை தானே புகழ்தல் என்பது நோய் […]