கந்தர் அனுபூதி : 05
கந்தர் அனுபூதி : 05 “மக மாயை களைந்திட வல்ல பிரான்முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனேஅகம் மாடை மடந்தையர் என்ற அயரும்செகமாயையுள் நின்று தயங்குவதே” இந்த பாடலின் வரியினையும் பொருளையும் ஒவ்வொன்றாக காணலாம் “மக மாயை களைந்திட வல்ல பிரான்” என்பது முதல் வரி, மகம் என்றால் மிகபெரிய மிக அதிகாரமும் வல்லமையும் கொண்ட வெளிப்பாடானது என பொருள், அப்படிபட்ட பெரிய மாயை என பொருள், களைதல் என்றால் நீக்குதல். அப்படியான பெரிய மாயைகளையும் நீக்க வல்லவரான […]