பெரும் சிரிப்பு பெருகுது முகத்தினிலே..
இந்திய தமிழகத்தின் அரசியல்வாதிகளை நினைத்தால் இதுவரை உலகில் இருந்த அனைத்து காமெடி நடிகர்களும், காமெடி நாடக ஆசிரியர்களும் பிச்சைவாங்க வேண்டும் போலிருக்கின்றது அவ்வளவு வகைவகையான காமெடிகளை செய்கின்றார்கள் முதல்வர் ஸ்டாலினின் காமெடி தனி ரகம், அவரின் தலை அலங்காரம் முதல் சூட்டிங்க் குழறுபடி இன்னும் என்னென்ன காமெடி அவரால் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்கின்றார் அதை சிரிக்காமல் செய்வதுதான் அவரின் பிரத்யோக ஸ்டைல், எல்லா காமெடியிலும் மக்களை சிரிக்க வைத்துவிட்டு மோடிமுன் மட்டும் அவர் சிரிப்பதுதான் காமெடியின் ஹைலைட் […]