ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது?
உலகின் எத்தனையோ யுத்தங்களை நடத்திய அமெரிக்கா தன் சொந்தநாட்டில் தன் மக்களை இழந்தது அந்த செப்டம்பர் தாக்குதலில்தான் அதற்கு முன் இரண்டாம் உலகப்போர் காலத்தில் தன் பேர்ள்ல் ஹார்பரில் அந்நாடு தன் வீரர்களை இழந்தாலும் அது ஒரு தீவு பகுதி அதில் இறந்தோர் ராணுவத்தார் ஆனால் முதன் முதலில் தன் தலைநகரிலே அந்நாடு தாக்கபட்டது அப்பொழுதுதான், உலகமே அரண்ட நேரம் அது அதன் பின் அமெரிக்கா ஆப்கனில் படையெடுத்து அங்கிருந்த தாலிபன் ஆட்சியினை அகற்றினாலும் அந்த தாக்குதலை […]