பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமெரிக்க ஏடுகள் ஆய்வு

உக்ரைனில் அமெரிக்கா செய்யும் உதவிகளால் அமெரிக்காவுக்கு கிடைக்கும் நலன் என்ன?, அமெரிக்க ஏடுகள் ஆய்வு ரஷ்யாவினை தவிர்த்த ஐரோப்பிய அரசியல் எப்படி இருக்கும்? ஐரோப்பிய யூனியனின் எதிர்காலம் என்ன? இனி என்னென்ன செய்ய வேண்டும்?, ஐரோப்பிய ஏடுகள் ஆய்வு இந்திய ஜெர்மன் புதிய உறவால் என்னென்ன நலம் ஏற்படும், ஜெர்மானிய பத்திரிகை மூன்றாம் முறையாக பதவி ஏற்கும் ஜின்பெங் என்னென்ன சவாலை சந்திப்பார், ரஷ்யா போல் சீனா சிக்கலில் விழுமா?: சீன ஆய்வுகள் ரஷ்யா அடிவாங்குவதால் உருவாகும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 07

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 07 “மேலையமிர்தை விளங்கா மற்றா னுண்ணில்காலனை வஞ்சிக்க லாம்” இக்குறள் “மேலை அமிர்ததை விளங்கா மாற்று உண்ணில் காலனை வஞ்சிக்கலாம்” என பொருள் தரும் மேல் அமிர்தம் என்றால் அன்னாக்கில் ஊறும் அமிர்தம், விளங்கா என்றால் உருண்டை சோறு அல்லது உணவு என பொருள், இன்றும் பொரி விளங்கா உருண்டை என்றொரு உணவு பண்டம் வழக்கில் உண்டு இங்கு விளங்கா என்பது […]

தமிழக ஊடகங்கள் வழக்கம் போல் தங்கள் முட்டாள்தனத்தை காட்டி கொண்டிருக்கின்றன, அதாவது தமிழக அரசை ஆதரித்து காமெடி செய்யவில்லை மாறாக உலகளாவிய காமெடி ஒன்றை செய்ய தொடங்கியிருக்கின்றன‌ அதாவது மோடி ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸை சந்தித்தார் என செய்திகள் வெளியிடுகின்றன இது உலகளாவிய நாடுகளின் பதவிகளில் அவர்களுக்கு ஒரு தெளிவில்லை என்பதை காட்டுகின்றது ஜெர்மனில் பிரதமர், அதிபர் பதவிகள் அதாவது பிரைம் மினிஸ்டர், பிரசிடென்ட் போன்ற ஆட்சிமுறை கிடையாது, சான்ஸ்லர் எனும் பதவி உண்டு அதற்கு […]

கல்வி அமைச்சர் வருத்தம்

ஜாதி மோதல்களில் ஈடுபடும் மாணவர்கள்: கல்வி அமைச்சர் வருத்தம் திமுக கூட்டணியில் ஜாதிய கட்சிகள் உண்டு என்பதும், திமுகவின் வேட்பாளர் பட்டியல் பெரும்பாலும் தொகுதியின் சாதி சார்ந்து தயாரிக்கபடும் என்பதும் மக்களின் வருத்தம்

பிரதமர் மோடி 3 நாடுகள் சுற்றுபயணமாக

பிரதமர் மோடி 3 நாடுகள் சுற்றுபயணமாக இன்று ஐரோப்பா செல்கின்றார் அங்கு ஜெர்மன், டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் அவர் ஆலோசனை நடத்துகின்றார் உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போர், அது தொடர்பாக உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், ரஷ்யா தொடர்பான இந்திய அறிவிப்பினால் ஏற்பட்டிருக்கும் சில முரண்கள் என எல்லாவற்றையும் பேச அவர் செல்வார் என எதிர்பார்க்கபடுகின்றது ஐரோப்பிய யூனியனின் பலமான நாடுகளான இந்த மூன்று நாடுகளிலும் மோடி செய்யும் சுற்றுபயணம் ஐரோப்பிய யூனியனுக்கும் இந்தியாவுக்குமான உறவை […]

தமிழக அரசின் இலங்கை தமிழருக்கான கோரிக்கைக்கு மிக சரியான பதிலை தெரிவித்திருக்கின்றார்

தமிழக அரசின் இலங்கை தமிழருக்கான கோரிக்கைக்கு மிக சரியான பதிலை தெரிவித்திருக்கின்றார் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் “நாம் இலங்கையில் எதையும் தனித்து செய்துவிட முடியாது, இலங்கை அரசுக்குட்பட்ட மக்களுக்கு இலங்கை அரசு மூலமாகத்தான் உதவ முடியும் நீங்கள் எங்களிடம் பொருட்களை ஒப்படையுங்கள் அதை இலங்கைக்கான இந்திய தூதர் இலங்கை அரசிடம் ஒப்ப்டைப்பார் அவர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு விநியோகிப்பார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் தயக்கமின்றி எங்களை தொடர்பு கொள்ளலாம்” சுப்பிரமணியம் […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 06

“ஞான வொளிவிளக்கா னல்லவமிர்துண்ணில்ஆன சிவ யோகி யாம்” இக்குறள் ஞான ஒளி விளக்கான நல்ல‌ அமிர்துண்ணில் ஆன சிவ யோகியாம்” என பிரிந்து பொருள் தரும் அதாவது ஞான விளக்கு போன்ற அமிர்தம் (அன்னாக்கில் சுரக்கும் திரவம்) உண்டால் சிவயோகியாக மாறலாம் என்பது பொருள்சிவயோகி எனும் நிலைக்கு சிவனில் கலந்த யோகி என பொருள், யோகத்தின் உச்சியில் தன்னை உணர்ந்து அதனால் சிவனையும் உணரும் பெருஞான நிலைக்கு சிவயோகி என பெயர், அந்த யோகநிலையில் உள்ளவர்களால் மாபெரும் […]

இந்திய தளபதி நரவானேவின் பதவிகாலம் முடிந்ததை அடுத்து அடுத்த தளபதியாக மனோஜ் பாண்டே அறிவிக்கபட்டுள்ளார் இவர் மராத்தியர் பிராமணர் யுத்தத்துக்கு செல்லமாட்டார்கள் என்பதெல்லாம் அபத்தம், இந்த தளபதி மராட்டிய பிராமண வம்சத்தில் வந்தவர் அடிப்படையில் மனோவியல், பொறியியல் என பல படிப்புகளை படித்த இவர் லடாக் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இந்தியா சமீபகாலமாக செய்திருக்கும் எல்லா கட்டுமானங்களுக்கும் அடிப்படையாக இருந்தவர், வடகிழக்கு சீன எல்லையின் காவலை உறுதி செய்தவர் அந்த அடிப்படையில் இவருக்கு பெரும் பொறுப்பு வழங்கபட்டிருக்கின்றது, […]

Happy Birthday Ajithkumar

முத்தமிழின் ஒரு வடிவம் நாடகம், அந்த நாடகதமிழ் இறைவனை மட்டும் பாடுவதாக இருந்தது ராமாயணம், மகாபாரதம், வள்ளிதிருமணம் என இந்து பக்தி காட்சிகளின் நாடகங்கள் மட்டுமே இங்கு கடந்த நூற்றாண்டுவரை வந்தது பின் அவை திரைக்கும் வந்தன, தொடக்க கால தமிழ்சினிமா எல்லாமே இந்து பக்தி படங்களே 1950க்கு பின் திராவிட கும்பல்களும், இந்து கலாச்சார எதிர்ப்பு கும்பல்களும் திரையுலகில் நுழைந்தன தமிழகத்தில் சினிமா மூலம் குழப்பம் விளைவிக்கும் கொடுமையினை அவைதான் ஏற்படுத்தின, ஆட்சியினையும் பிடித்தன‌ ஆனால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications