அண்ணாமலையினை இந்தியா அனுப்பியிருப்பது
தமிழக அரசு முன்பு உக்ரைனில் இருந்து தமிழர்களை தாங்கள் மீட்டுவந்ததாக மார்தட்டியது, இப்பொழுது இலங்கை தமிழருக்கு உதவ மத்திய அரசு அனுமதி தரவேண்டும் என முணங்குகின்றது உக்ரைனில் தனியே சாதித்தவர்கள் இங்கு அதுவும் வெறும் 39 மைல் தொலைவுக்கு ஏன் முணங்குகின்றார்கள் என்றால் அதுதான் திராவிட மாடல் இலங்கை விவகாகரத்தில் அதாவது சிக்கல்கள் தொடங்கிய 1980களுக்கு பின் இந்தியாவின் ஆளுங்கட்சி பிரமுகர்கள் அல்லது தமிழக பிரதிநிதிகள் அதிகம் சென்றதில்லை (1984ல் அன்றைய வெளியுறவுதுறை அமைச்சர் நரசிம்மராவ்தான் அங்கீகாரமான […]