“Go Back” சொல்கின்றவன் எப்படிபட்டவன்?
அடுத்த நாட்டு அதிபரான சீன அதிபரை வரவேற்றுவிட்டு சொந்த நாட்டு அதிபருக்கு “Go Back” சொல்கின்றவன் எப்படிபட்ட கொடூர பைத்தியமான தீவிரவாத தேசவிரோதியாக இருக்க முடியும்?
உடனே அவனை ஜின்பெங்கோடு சீனாவுக்கு அனுப்ப வேண்டும். அங்கு டிவிட்டர், வாட்சப் என எதுவுமே அனுமதியில்லை. அங்கே இருந்து கொண்டு யாருக்கு சொல்வார்கள் என பார்த்துவிடலாம்
சீனாவில் இல்லா எவ்வளவோ உரிமையும் சுதந்திரமும் இங்கு இருக்கின்றது, அதை அனுபவவித்து கொண்டே சொந்த நாட்டு பிரதமரை விரட்டி கொண்டே கடும் கட்டுபாடுக்கு பெயர் பெற்ற சீன அதிபரை வரவேற்பவன் எப்படிபட்டவனாக இருப்பான்?
அட முகநூலுக்கும் டிவிட்டருக்கும் வாட்சப்புக்கும் தடை விதித்த நாட்டின் தலைவரை டிவிட்டரில் வருக வருக என சொல்லிகொண்டும்,..
எல்லா சுதந்திரத்தையும் கொடுத்திருக்கும் நாட்டின் பிரதமரை “Go Back” என சொல்பவன் கொஞ்சமும் அறிவில்லா முழு மடையனாக இருத்தலன்றி வேறு எது சாத்தியம்?
அவன் மூளையினை கழற்றி வைத்த முழு முட்டாளாக இருந்தாலன்றி இதெல்லாம் சாத்தியமே இல்லை, துளியூண்டு அறிவு இருப்பவன் கூட இப்படி எல்லாம் சொல்லி கொண்டிருக்கமாட்டான்
இவ்வளவு மடையர்கள் இருக்கும் மாநிலத்தில் பழனிச்சாமி என்ன இனி ராஜேந்திர பாலாஜி கூட முதல்வராவார்