பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

2600 ஆண்டுக்கு முன்பே

2600 ஆண்டுக்கு முன்பே தமிழருக்கு எழுதபடிக்க தெரிந்திருந்தது : ஸ்டாலின் பெருமிதம் இதை சொல்பவரும் அவர்தான் அப்படியே தமிழனுக்கு எழுதபடிக்க சொல்லிகொடுத்ததே 70 வருடத்துக்கு முந்தைய ராமசாமிதான் என சொல்வதும் அவர் கட்சிதான் ஒருவேளை இரு தமிழினம் இருக்குமோ என்னமோ?

திருச்சி சிவாவின் மகன்

திருச்சி சிவாவின் மகன் பாஜகவின் கொள்கைகள் பிடித்ததாகவோ, மோடியின் தலமைமேல் நம்பிக்கை கொண்டோ பாஜக பக்கம் வருவதாக தெரிவிக்கவில்லை மாறாக திமுகவில் தன் உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பிகொண்டேதான் வருகின்றார் திமுகவில் பிரதான தலைவர்களின் வாரிசுகளெல்லாம் தந்தைமார் வழியில் தாத்தாமார் வழியில் அதிகாரத்தில் அமரும் பொழுது திருச்சி சிவாவின் மகனுக்கு ஒன்றுமில்லை என்பதெல்லாம் திராவிட மாடல் திருச்சி சிவா திமுக தலமையினை நம்பி பெரும் பதவி கிடைக்காமல் போன துரதிருஷ்டசாலி கடைசிவரை ராஜ்பசபா எம்பியாக மட்டும் […]

நேபாளத்தில் சர்ச்சைகுரிய விதத்தில் சீன தூதருடன் கேளிக்கை விருந்தில் ராகுல் கலந்துகொண்டது மகா கடுமையான விஷயம் இன்னொரு நாடு என்றால் பாராளுமன்றத்தில் நிறுத்தி விளக்கம் கேட்டு அது திருப்தி இல்லை என்றால் காவல் அமைப்புக்களிடம் ஒப்படைத்திருப்பார்கள், இந்தியாவில் அதெல்லாம் சாத்தியமே இல்லை அரசியலுக்கு அப்பாற்பட்டு இது நாட்டின் மிகபெரிய பாதுகாப்பு மிரட்டல், இந்தியாவின் எதிர்கட்சிதலைவரின் இந்த சந்தேகத்திற்குட்பட்ட நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கு மிகபெரிய அச்சுறுத்தல் அரசியல் காட்சிகளை தாண்டி பாஜக அரசு செய்யவேண்டியதை செய்யட்டும் இதில் சுப்பிரமணியம் […]

பேருந்தில் ஏறி டிக்கெட் பரிசோதிக்கும் முதல்வர் டாஸ்மாக் பாரில் வந்து தங்கள் குறைகளை கேட்க செவிமடுக்க மாட்டாரா என ஏங்கி தவிக்கின்றது குடிதாங்கும் சமூகம்..

சாணக்கியன் தன் நூலில் சொல்கின்றான்

கல்வியின் அருமையினையும் மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பாரத கலாச்சாரமும் இந்து ஞானமும் பெரும் அளவில் சொன்னது மகாபாரத அர்ஜூனன் துரோணனுக்கு எப்படி மாணவனான் எனும் காட்சியிலே மாணவனுக்கான இயல்பு அடையாளமிடபடுகின்றது அரச குமாரர்கள் விளையாடும் பொழுது கிணற்றில் விழுந்த பந்தை அந்த வழிபோக்கன் அம்புகளால் எடுத்து கொடுத்துவிட்டு நகர பீமன் அவரை வியப்போடு பார்க்க, துரியோதனன் ஏதும் தானம் வேண்டுமா என கேட்க தர்மன் அவருக்கு வாழ்த்து சொல்ல அர்ஜூனன் ஒருவனே அவர் காலில் […]

இரு மாதமாக போராடியும் உக்ரைனில் எந்த வெற்றியும் பெறாத ரஷ்யா இன்று தங்கள் வெற்றி விழாவினை கொண்டாடுகின்றது சுமார் 78 வருடங்களுக்கு முன் இதே நாளில்தான் ஹிட்லரின் நாஜிபடைகளை ரஷ்ய செம்படைகள் வீழ்த்தி முழுவெற்றி பெற்றிருந்தன, அந்த விழா ஆண்டுதோறும் மாஸ்கோவில் பிரமாண்டமாக நடக்கும் ரஷ்ய ராணுவ வலிமையினை பறைசாற்றும் மாபெரும் ஊர்வலம் நடக்கும் இம்முறை வரலாறு காணாத அடியினை தன் அண்டை நாடான உக்ரைனில் வாங்கியிருக்கின்றது ரஷ்யா, விமானம் கப்பல்கள் டாங்கிகள், சுமார் 15 ஆயிரம் […]

ஆதீனங்களின் தலமை

ஆதீனங்களின் தலமை பீடத்து சிவனடியார்களை விமர்சிக்கும் தகுதியோ அருகதையோ நமக்கு இல்லை, அவர்களை ஏதும் சொல்லவும் கூடாது, துறவிகளாகிய அந்த சிவனடியார்களின் மனதை சிவனே அறிவார் ஆனாலும் “துறவிக்கு வேந்தன் துரும்பு” என்பதும் “நாம்யாருக்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்பதும் சிவனடியார்களின் தாரக கோஷம் அந்த தனிதன்மை வாய்ந்த சிவனடியார்கள் தமிழக முதல்வர் அதுவும் இந்து தெய்வங்களை நம்பாத நாத்திக வேந்தரை வலிய சென்று சந்தித்ததெல்லாம் அவ்வளவு நல்ல விஷயம் அல்ல‌ மன்னனும் ஆள்வோரும் மடாதிபதிகளை தேடி […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 02

“ஆசனத்தைக் கட்டியரன் றன்னை யர்ச்சித்துபூசனைசெய் துள்ளே புணர்” இக்குறள் “ஆசனத்தை கட்டி அரன் தன்னை அர்ச்சித்து பூசனை செய்து உள்ளே புணர்” என பிரியும்ஆசனம் என்றால் அமரும் முறை, இங்கு பத்மாசனம் எனப்படும் காலை மடக்கி அமரும் தவகோலத்தை குறிக்கின்றார் ஒளவையார் (பூசனை என்றால் பூஜை வழிபாடு) அப்படி சரியாக அமர்ந்து கொண்டு சிவனை மனதால் அர்ச்சித்து பூஜித்த்து ஆத்மாவினை சிவனுடன் சேர்த்தல் (புணர்) வேண்டும் என்கின்றார் ஒளவையார் இக்குறளின் பொருள் இதுதான் பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு […]

குமர குருபரர் நீதிநெறி : 01

ஆன்மீக இலக்கியங்களோடு நீதி இலக்கியங்களையும் தினம் ஒரு பாடலாக காணலாம், அவ்வகையில் ஸ்ரீகுமர குருபர சுவாமிகளின் நீதிநூல் தனி சிறப்பு வாய்ந்தது தமிழக பண்டை இலக்கியங்கள் ஞான களஞ்சியங்கள், குறள் மட்டுமல்ல நாலடியார்,மூதுரை, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், பெருபஞ்சமூலம், நான்மணிகடிகை, விவேக சூடாமணி, நீதிவெண்பா என பெரிய வரிசை கொண்டது ஆனால் குறளை மட்டும் கொண்டாடிய திராவிட திணிப்பில் இதர நீதி தத்துவ நூல்களெல்லாம் மறைக்கபட்டன காரணம் அவையெல்லாம் விநாயகனையும் சரஸ்வதியினையும் […]

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிக திறமையானவர், கட்சிக்கு மகா பொருத்தமானவர், இளம் தலைமுறைக்கு மிக சரியான வழியில் தேசியத்தை போதித்து திராவிட மோசடிகளை கிழித்துகொண்டிருப்பவர் என்பது மிகுந்த மகிழ்ச்சியான விஷயம் பசும்பொன் தேவரின் சாயலில் நாம் அவரை காண்கின்றோம், அவர் ஒரு வரம் என்பதில் சந்தேகமில்லைஆனால் ஒருவகையான வலையில் தன்னை அறியாமல் அவர் சிக்குகின்றார் அல்லது திமுக அதிமுகவின் புரிந்து கொள்ளமுடியா சூழ்ச்சி வலையில் அவர் தடுமாறுகின்றார் என்றே தோன்றுகின்றது அவர் கொடுக்கும் பேட்டிகள் வலுவானவை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications