மோடியின் சில அறிவிப்பு
மோடியின் சில அறிவிப்புகளும் பேச்சுக்களும் கவனம் பெறுகின்றன மாநில அரசுகளை இதுவரை பெரிதும் குறிப்பிட்டு சொல்லாத மோடி தமிழகம் உள்ளிட்ட அரசுகள் சில வரிகளை குறைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார், இம்மாநில மக்களிடம் மத்திய அரசு மேல் மாநில கட்சியினரும் ஆட்சியினரும் போடும் பழியினை துடைக்க அவர் களமிறங்கிவிட்டார் இதெல்லாம் தமிழகம் போன்ற மாகாணங்களுக்கு புதிது இதுவரை இங்கு மத்திய அரசை மோசமாக அது தமிழக விரோத காரியங்களை செய்வதாக சித்தரித்தே மாகாண அரசியல் நடந்தது, தேசிய […]