தருமபுரம் ஆதீனம்
ஆன்மிக அரசு தான் தமிழக அரசு: சொல்கிறார் தருமபுரம் ஆதீனம்
“படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்” என்றான் பாரதி
படிச்சவன் என அவன் சொன்னது வேதம் படித்தவனை என்பதுதான் விஷயம்.
சுத்தமான இந்து இந்தியன்….
ஆன்மிக அரசு தான் தமிழக அரசு: சொல்கிறார் தருமபுரம் ஆதீனம்
“படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்” என்றான் பாரதி
படிச்சவன் என அவன் சொன்னது வேதம் படித்தவனை என்பதுதான் விஷயம்.
அவர் சொன்னதில் என்ன தவறு.. ஆன்மீகம் என்றால் இறைபக்தி தானே.. நமது அரசுக்கு இறை நம்பிக்கை கொண்ட இஸ்லாத்தின் மீது நம்பிக்கை உண்டு இறை நம்பிக்கை கொண்ட கிறிஸ்டியானிடி மீது நம்பிக்கை உண்டு.. இப்படி இறை நம்பிக்கை கொண்ட அரசு ஆன்மீக அரசு தானே..
அவ்வாறெனில் ஆன்மிக அரசு என்பதை சபையும் ஜமாத்தும் சொல்ல வேண்டும். ஆதினம் சொல்லலாமா.
ஆதினம் கோயில் சொத்துக்கலாயும், பூஜை புனஸ்காரங்கள் முதலியவற்றை கவனிப்பதோடு இருக்கலாம். அரசாங்கத்தை கவனிப்பதற்கு மக்களின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள்
திமுக அரசு என்று அவர் சொல்லவில்லை. தமிழக அரசு என்று சொல்லியுள்ளார். தமிழக அரசு நிரந்தரம். திமுக, அதிமுக, காங்கிரஸ் இதயாதி அரசுகள் நிரந்தரம் இல்லாமல் மாறி மாறி வரக்கூடியது. இப்படித்தான் தமிழக அரசு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கலாம்.