பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அங்கி தாரணை/ குறள் : 02″ ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில் பூரண மாகும் பொலிந்து” இந்த குறள் “ஈரெண் கலையில் நிறைந்த அமிர்தம் உண்ணில் பூரணமாகும் பொலிந்து”” என பிரிந்து பொருள் தரும் கலை என்றால் இங்கு நாடிகள். அன்னாக்கில் ஊறும் அமிர்தத்தில் 16 நாடிகள் துலங்கும், “பன்னியிடும் மேதை, அருக்கீசம், விடகலையேபயில்விந்து, அர்த்தசந்திரன், நிரோதி நாதம்மன்னியிடும் நாதாந்தம்; சக்தி வியாபினியேவருசமனை உன்மனை, பன்னிருகலையாம் மருவும்மின்னிலகு […]

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்- தமிழக அரசுக்கு சீமான் ஆதரவு யார் சீமான்? அவர் சற்றுமுன் புட்டீனை மிரட்டி ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடதக்கது

தமிழ்தாய் தமிழணங்குன்னு கிளம்புறானுக, ஒரு பயலும் சினிமா தாய், தமிழ் கலைஉலக தாய் எப்படி இருப்பான்னு சொல்றதே இல்ல…

வீரசிவாஜிக்காக சில குறிப்புகளை எடுத்து கொண்டிருக்கின்றேன், 16ம் நூற்றாண்டின் சூரத் துறைமுகம் இன்றைய நியூயார்க் நகரத்துக்கு ஈடானதாய் இருந்திருக்கின்றது ஐரோப்பிய கப்பல்களின் போக்குவரத்து மேற்கு கடல் பக்கம் அதிகம் நடப்பதால் அந்நகரம் மிகபெரும் வளர்ச்சியில் இருந்திருக்கின்றது, உலகின் மிகபெரிய வணிகர்களெல்லாம் அங்குதான் இருந்திருக்கின்றார்கள் அன்று மும்பை தீவு அனாதையாக கிடந்திருக்கின்றது, பின் போர்ச்சுகீசியர் வழக்கம் போல் கைபற்றி வழக்கம் போல் உருப்படாத குடி கும்மாளம் மற்றும் இயேசுஸ் கிறிஸ்துஸ் போதையில் வைத்திருக்கின்றார்கள், பின் போர்ச்சுகீசிய அரசர் வரதட்சனையாக […]

ஆளுநர் பதிலடி

ஆளுநரை மாற்றியே தீரவேண்டும் என திமுக வரிந்து கட்டி நிற்கின்றது, பல்கலைகழக துணைவேந்தர் பதவியினை அரசே நிர்வகிக்க வேண்டும் என மல்லுகட்டுகின்றது ஆளுநரோ அதுபற்றி கொஞ்சமும் கவலைபடாமல் அமைதியாக பதிலடி கொடுக்கின்றார், அப்படியே புதிய கல்வி கொள்கைகளுக்கு எதிரான பேச்சுக்களுக்கும் தன் பாணியில் பதிலடி கொடுக்கின்றார் பல்கலைகழக துணைவேந்தர்களுக்கான மாநாடு ஒன்றை நடத்தி அதில் நவீன கல்வியின் தேவையினை பக்கம் பக்கமாக விளக்குகின்றார் கல்வி எப்படி இருக்கவேண்டும், துணைவேந்தர்கள் எப்படி இயங்கவேண்டும் என மேடையிலே பலத்த அறிவுரைகளை […]

சீனிவாச ராமானுஜம்

“இந்தியர்களுக்கு நாம் கடமைபட்டிருக்கின்றோம், அவர்கள் எண்களை தராவிட்டால் இன்றைய விஞ்ஞானமில்லை. இந்திய எண்களே கணக்கு உலகுக்கு அடிப்படையாயின” என்றவர் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அப்படிபட்ட பழமையான அறிவாந்த விஷயம் இந்திய இந்துக்களிடம் இருந்தது, அந்த கணக்கீட்டில்தான் கல்லணை முதல் அழியா சிற்பம் வரை செதுக்கினார்கள் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இந்திய இந்துக்களின் கணித அறிவு அன்றே சிறந்திருந்தது கணிதத்தில் வானியல் முதல் பல கணக்குகளை அழகாக செய்தார்கள், பொருளாதாரத்தில் நுண்ணிய வரியினை விதித்தார்கள், நுணுக்கமான கலைநயங்களை […]

ஆளுநரை ஒவ்வொரு விஷயத்துக்கும் கண்டிப்பதற்கு பதிலாக ஆளுநரை நியமிக்கும் உரிமையே தமிழக அரசுக்கு வேண்டும் என நேரடியாக கேட்டுவிடலாம்விரைவில் கேட்பார்கள் என எதிர்பார்ப்போம்

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அங்கி தாரணை/ குறள் : 01

“அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில் விண்ணோர்க்கு வேந்தனு மாம்” இவ்வரி “அண்ணாக்கு தன்னை அடைந்து அங்கு அமிந்தம் உண்ணில் விண்ணோர்க்கு வேந்தனுமாம்” என பிரிந்து பொருள் வரும்மானிட உடல் ஆச்சரியத்தின் மேடை, சுரப்பிகளின் கூடை. எவ்வளவோ வகையான சுரப்பிகள் ஒவ்வொரு திரவத்தை சுரந்துகொண்டே இருக்கின்றன‌ அது வியர்வை முதல் எச்சில் வரை இன்னும் ஹார்மோன்கள் முதல் சுக்கிலம் விந்து என ஏராளம்அழுதால் கண்ணீர் சுரக்கும், உணவுகளை கண்டால் எச்சில் சுரக்கும் இன்னும் ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு திரவம் […]

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அவருக்கு ஏதோ பூர்வ ஜென்ம தொடர்ச்சி மிக சரியாக இருக்கின்றது அவர் பிறந்தபின் உத்திரபிரதேசத்தை அரசர் போல் ஆண்டுகொண்டிருந்த நேரு குடும்பம் செல்வாக்கினை இழக்க தொடங்கியது, இந்திரா மிகபெரும் சவால்களை சந்தித்தார் அவர் வளர வளர நேரு குடும்பம் பல சோதனைகளை சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு இழந்தது அவர் அரசியலில் 18 வயது இளைஞனாக கால்வைத்த 1990க்கு பின் காங்கிரஸின் கடைசி நம்பிக்கையான ராஜிவும் இல்லாது போனார், அதே வருடம் மசூதியும் இல்லை அப்பொழுது யோகி […]

காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம்.

இந்த காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம் சிலருக்கு கண்ணீர் அழுகை அதில் திருமாவும் பா.ரஞ்சித் என்பவரும் முக்கியமானவர்கள் அதாவது இவர்கள் தொழிலே மேல்சாதி என எதையாவது சொல்லி, இந்துமதத்தை சீண்டிகொண்டே இருப்பது என்பதால் அப்படித்தான் சொல்வார்கள். டிரைலர் நிறுத்தபட்டது ஆதிக்கசாதியின் வெறி என்கின்றது இந்த கோஷ்டி கவனியுங்கள் குடியரசு தலைவர் ஒரு தலித், தமிழக சபாநாயகர் ஒரு தலித், தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு தாழ்த்தபட்ட சாதி, ஸ்டாலினின் பலம்வாய்ந்த கூட்டாளி திருமா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications