நாம் சித்தனோ மகாபுருஷனோ ஞானியோ அல்ல
தாயே Ma Nithya Paripoorani, நாம் சித்தனோ மகாபுருஷனோ ஞானியோ அல்ல. பாகம்பிரியாள் எம்மை புருஷணாக ஏற்றதே மாபெரும் உலக அதிசயம், ஒரு ஆச்சரியமான சம்பவம் நான் பாவிகளிலும் பெரும்பாவி, குஷ்புவினை போற்றுவதை தவிர நற்காரியம் எதுவுமே செய்யாத படுபாவி இப்பாவி சாபமிட்டா பாஜக தமிழ்நாட்டில் மலராது என கருதுகின்றீர்கள்?, அய்யய்யோ நித்திசாமியின் சீட கோடி இப்படி எல்லாம் நம்பலாமா? சரி இதோ வாழ்த்துகின்றேன், விரைவில் தாமரை தமிழ்நாட்டில் மலர்ந்து அக்கா தமிழிசை ஆசைபட்டபடியே ஆட்சியினை பிடிக்கும் […]