நடிகைக்கும் திமுகவுக்குமான உறவு அண்ணா காலத்திலே தொடங்கிற்று
நடிகைக்கும் திமுகவுக்குமான உறவு அண்ணா காலத்திலே தொடங்கிற்று “அவள் ஒன்றும் பத்தினி அல்ல, நான் ஒன்றும் முனிவன் அல்ல” என பகிரங்கமாக திராவிட கருத்துக்களை சொன்னவர் அண்ணா.. இன்னும் என்னவெல்லாமோ நடந்தது, என்னென்ன செய்தி எல்லாமோ வந்தது. அதை திமுக தொடங்கி ராமசந்திரன் இதயகனி என கொண்டாடபட்டபொழுது “அய்யய .. அவனுக கதை பூரா ஆபாசம்…அசிங்கம்” என தைரியமாக சொன்னவர் எம்.ஆர் ராதா முதலமைச்சராக இல்லாமல் இருந்து , தனக்கு நெருக்கடி வந்திராவிட்டால் கருணாநிதி கனிமொழியினை மகளாக […]