பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யபட்டிருக்கின்றார்

பிரபல தீவிரவாதி நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யபட்டிருக்கின்றார் இந்நிலையில் கன்னியாகுமரி செக்போஸ்டில் காவலர் சுட்டு கொல்லபட்டது ஐ.எஸ் தீவிரவாதிகளோடு தொடர்புடையவர்கள் செய்திருக்கும் விஷயம் என செய்திகள் வர இந்திய உளவுதுறை சர்வதேச உளவுதுறைகளை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கின்றது சர்வதேச உளவுதுறையோ உங்கள் நாட்டில் அமித்ஷாவினையே அசால்ட்டாக தூக்க திட்டமிட்ட டாண் நெல்லை கண்ணன் இருக்கும்பொழுது எம்மிடம் விசாரிப்பது ஏன் என சீறிவிட இந்திய உளவுதுறையின் ஞான கண்கள் திறக்கபட்டிருக்கின்றன. ஆம் இனி இவரிடம் விசாரித்தாலே மும்பை […]

மதன் ரவிசந்திரன் ஜெகத் கஸ்பர் பேட்டி

மதன் ரவிசந்திரன் ஜெகத் கஸ்பர் என்பவரை பேட்டி எடுத்தார் என்கின்றார்கள், நாம் இன்னும் பேட்டியினை பார்க்கவில்லை ஏகபட்ட கேள்விகள் உண்டெனினும் ஜெகத் கஸ்பரை சில கேள்விகளில் மடக்கலாம் உதாரணம் ஈழபோரையும் அதன் பிரிவினை கடுமையாக ஆதரிப்பவர் ஜெகத் கஸ்பர், கேட்டால் கொடுமை இன்னபிற என்பார்கள் இயேசுவின் வாழ்வில் யூதேயா எனும் இஸ்ரேல் நாடு அடிமைபட்டு கிடந்தது , ரோமருக்கு எதிராக இன விடுதலை போர் நடந்தது, அதன் உச்சிதான் முள்ளிவாய்க்கால் போல இயேசுவுக்கு பின் ஜெருசலேம் ஆலயம் […]

ரோமாபுரி ராட்சசன் : 01

ரோமாபுரி ராட்சசன் : 01 அது இந்தியாவில் புத்தர் நடமாடிய காலத்திற்கும் முந்தைய காலம், அவ்வளவு பழமையான காலம். இயேசு நாதர் கூட பிறந்திருக்கவில்லை அந்த இத்தாலியின் டைபர் நதி 7 அழகான குன்றுகளை சுற்றி ஓடிகொண்டிருந்தது, அதன் கரையில் டிரஸ்கானியர் என்ற இனம் வசித்துவந்தது, அக்கால ஆற்றங்கரைகள் ஆபத்தானவை , அதுவும் அதிமுக போல காவல் இல்லா ஆற்றங்கரைகள் யாராலும் கைபற்றபடும் ஆபத்து இருந்தது அந்த ஆற்றங்கரைக்கு ரொமுலஸ் ரீமஸ் என இரட்டையர்கள் இந்த பழனிச்செல்வம் […]

இந்த மாநிலம் கடும் சுயநலவாதிகளின் கையில் சிக்கிவிட்டது

அந்த வில்சன் ஈழதமிழனுக்காக தீ குளித்திருக்க வேண்டும், இல்லையேல் பாபர் பசூதிக்காக தன்னை கொளுத்தியிருக்க வேண்டும் அப்பாவி பாகிஸ்தானை தாக்காதே என்றோ, நீட் தேர்வை ரத்து செய் என்றோ, வங்க தேச மக்களை உள்ளே விடு என்றோ சொல்லி சுட்டுகொண்டு செத்திருந்தால் இந்நேரம் அக்குடும்பம் கோடீஸ்வர குடும்பமாக மாறியிருக்கும் இந்தி படிக்காதே என சுட்டு செத்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு அதுவும் பார்பண அதிகார நாட்டில் சிறுபான்மையினரான நான் வாழமுடியாது என சொல்லிவிட்டு அவரே அவரை சுட்டிருந்தால் […]

ஆருத்திரா தரிசனம்

ஆருத்திரா தரிசனம் என இந்துக்கள் இந்நாளை அனுசரிக்கின்றார்கள், சைவர்களுக்கு திருவெம்பாவை நோன்பு இத்தோடு முடியும் என்பார்கள் ஆருத்திரா என்பது வேறு ஒன்றுமல்ல , அந்த வடமொழி வார்த்தை தமிழில் திருவாதிரை என அழைக்கபடும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள் அக்காலத்தில் வரம்பெற்ற முனிவர்கள் கூடி நாம் யாகம் நடத்தி சிவனாகிவிடுவோம் என யாகம் நடத்தினார்களாம், கர்மம் என்பதே கடவுள். கடவுள் என ஒருவர் இல்லவே இல்லை, ஒழுங்காக கர்மம் ஆற்றும் ஒவ்வொருவனும் கடவுள் எனும் ஆன்மீக […]

வேண்டாம்..

“மோடி தன் ஷூவில் விஷத்தை கொட்டினால் அடுத்த நாள் இந்தியாவில் பல ஊடகவியலாளர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்” – கன்னையா குமார் சீன கம்யூனிஸ்ட் தலமை தன் பின்புறம் விஷத்தை தடவினால் இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்டும் உயிரோடு இருக்க மாட்டான், போடா டேய் தமிழகத்தில் திமுக தலமை.. …. வேண்டாம்..

சுத்த ரசனை கெட்ட தமிழகமாய் இருக்கின்றது

தலைவி குஷ்புவினை பலருக்கு பிடிக்கவில்லை, சுத்த ரசனை கெட்ட தமிழகமாய் இருக்கின்றது பாரதியாரை பட்டினி போட்டு கொன்ற தமிழகம் காமராஜரை ஓட விரட்டிய தமிழகம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் தலைவியினை புகழ்வது தவறென்றால் அந்த தவறை சங்கம் ஆயிரம் முறை செய்யும் “நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெட தமிழகம் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி, சுடர்மிகு அழகுடன் அறிவுடன் அவரை ஏன் படைத்தாய்..”

பெங்களூரில் 3 தீவிரவாதிகள் கைது செய்யபட்டுள்ளனர்

பெங்களூரில் 3 தீவிரவாதிகள் கைது செய்யபட்டுள்ளனர் தமிழகத்தில் மிகபெரும் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ள அந்த கொடிய தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ் வரை தொடர்பு இருந்திருந்திருகின்றதி வரும் தகவல்கள் அதிர வைக்கின்றன, விசாரணை தொடர்கின்றது தமிழகத்தை காத்த பாதுகாப்பு அமைப்புகளுக்கு கோலம் போட்டு நன்றி சொல்வோம் வாருங்கள்..

தெய்வீகக் குரல் – கே ஜே யேசுதாஸ்

தமிழகத்தில் எவ்வளவோ பாடகர்கள் உண்டு சீர்காழியின் குரல் வெண்கல குரல், சவுந்தராஜனின் குரல் ஆண்மை மிக்கது, பாலசுப்பிரமணியத்தின் குரல் தங்க தூணில் தட்டுவது போன்ற இனிமை ஜேசுதாஸின் குரல் தெய்வீக குரல், அது தேனை குழைத்து வெண்கலத்தில் வார்த்து வெண்ணையில் கலக்கியது போன்ற ஒரு பாந்தமான குரல் அந்த‌ தெய்வீக குரல் என்பது சிலருக்கே வாய்க்கும்,அக்குரல் அமைவது அபூர்வம் அவ்வகையில் ஜேசுதாஸ் மகா அற்புதமான பாடகர், கிட்டதட்ட 40 வருடங்களுக்கு மேலாக பாடிகொண்டிருப்பவர் மலையாள உலகில் இருந்துவந்து […]

அண்ணே பிராமண சதி, ஆரிய சதின்னு சொல்றாங்களே அது என்னெண்ணே?

“அண்ணே பிராமண சதி, ஆரிய சதின்னு சொல்றாங்களே அது என்னெண்ணே? அடேய் இந்த பிராமணன் இருக்கானே, வேலையில கெட்டிக்காரன், நேர்மையா இருப்பான் லஞ்சம் எல்லாம் வாங்கமாட்டான், சுய அறிவு உண்டு, விசுவாசமா இருப்பான் கடவுளுக்கு பயபடுவான் இப்படிபட்டவன வேலைக்கு வச்சிக்க எந்த முதலாளி விரும்பமாட்டான் சொல்லு அய்யோ கொத்திட்டு போயிருவாண்ணே அதாண்டா, அவன் கொத்துவான். ஆனா உள்ளூரிலே நிம்மதியா இருந்தால் அவன் எந்த நாட்டுக்க்கு போவான்? போகவே மாட்டான் அவன அடிச்சி விரட்ட ஒரு சதி நடக்கணுமில்ல, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications