நயந்தாரா என்பவரை சங்கம் வாழ்த்துகின்றது
இந்திய பாரம்பரியத்துக்கு திரும்பி, இந்து ஆலயம் செல்ல தொடங்கி இருக்கும் நயந்தாரா என்பவரை சங்கம் வாழ்த்துகின்றது. நடிகர்களில் ரஜினி ஆன்மீக வாதி என்றால் நடிகைகளில் நான் ஆன்மீகவாதி என பகிங்கிரமாக, இல்லை பகிரங்கமாக ஒப்புகொள்கின்றார் நயன் நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரியும் என்பார்கள், அம்மணிக்கும் அது புரிந்துவிட்டது சங்கம் இப்பொழுதெல்லாம் அவரை கூர்ந்து கவனிக்கின்றது, இந்நிலை தொடர்வாராயின் பெரும் பாரம்பரியமும் பலமும் மிக்க இந்த சங்கத்துக்கு அவர் ஒரு நாள் தலைவியாக கூடும் […]