போரிஸ் ஜாண்சன் பிரிட்டன் பிரதமராகிவிட்டார்
டிரம்ப் போன்றே அழிச்சாட்டியம் பிடித்தவரான போரிஸ் ஜாண்சன் பிரிட்டன் பிரதமராகிவிட்டார் பிரிட்டன் இப்பொழுது சிக்கலில் இருக்கும் நாடு, ஐரோப்பிய யூனியனில் இருக்க முடியவில்லை இருந்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் போல எல்லா பயலும் உள்ளே ஓடிவந்துவிடுகின்றான் இதனால் வெளி செல்லவும் முடியவில்லை அதன் பின் நிறைய ஏற்றுமதி இறக்குமதி சிக்கல் வரும், நாடு திணறும் ஒருமாதிரி இக்கட்டான நிலையில் இரு பிரதமர்கள் அடித்து புரண்டு ஓடிவிட்டார்கள், இப்பொழுது ஜாண்சன் பெரும்பான்மையுடன் மீண்டும் அமர்கின்றார் அன்னார் பிரிட்டன் நாகரீகத்தை […]