ஈழதமிழர் செத்துகொண்டிருந்தால் தமிழக அல்லக்கைகள் பொங்குவார்கள்
ஈழதமிழர் செத்துகொண்டிருந்தால் தமிழக அல்லக்கைகள் பொங்குவார்கள், ஈழ தமிழருக்கு யாராவது நல்லது செய்தால் அல்லது நல்லது செய்ய முயற்சித்தால் இவர்கள் ஏக மவுன நிலைக்கு ஜென் நிலைக்கு சென்றுவிடுவார்கள், தமிழக பத்திரிகையும் சினிமாக்காரி இடுப்புக்கு சென்றுவிடும் ஆம் இதுவரை ராஜிவ்காந்திக்கு பின் எந்த முதல்வரும் கையிலெடுக்கா விஷயத்தை ஈழதமிழருகாக கையில் எடுக்கின்றார் மோடி விஷயம் ஒன்றுமில்லை, இந்திரா ஈழதமிழருக்கு என்ன தீர்வு வைத்திருந்தார் என்பது அவருக்குத்தான் தெரியும் அதை சொல்லாமலே இறந்தார் ராஜிவ் இலங்கையின் கிழக்கு மற்றும் […]