உண்மையான தமிழின தலைவன் என எவனுமில்லை
ஒரு விஷயம் நினைவில் கொள்ளுங்கள், இங்கு உண்மையான தமிழின தலைவன் என எவனுமில்லை அப்படி ஒருவன் வரவும் முடியாது பிரபாகரன் அவசரத்தில் துப்பாக்கி எடுத்தவன் அதை கீழே வைக்க அஞ்சினான், நாடு அடைந்து தான் ஒரு அரசனாக முடிசூடினால் மட்டுமே தனக்கு பாதுகாப்பு என நம்பினான் அது சாத்தியமாகா பட்சத்தில் ஓடினான் ஓடினான் சிங்களனை மிரட்டினான் இந்தியாவினை மிரட்டினான், ஒன்றும் நடக்கவில்லை. அவன் ஈழமக்களுக்காக போராடினால் முள்ளிவாய்க்காலை நடக்கவிட்டிருக்க மாட்டான் மாறாக அவன் உயிருக்காக போராடினான் பெரும் […]