அந்த கோணத்திலும் ஈழ விவகாரத்தை பார்க்கலாம்
ஆம், அந்த கோணத்திலும் ஈழ விவகாரத்தை பார்க்கலாம் இங்கு இந்துக்களுக்கு கறுப்பு சட்டைகள் பெரியாரிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் மூலம் சவால்விட்ட மிஷனரிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு இலங்கை அதுவும் வட இலங்கை எனும் சைவ பூமியில் என்ன செய்வது என தெரியவில்லை முதலில் கல்லூரி எல்லாம் கட்டினாலும் அந்த சைவ பூமி சிலிர்தெழுந்து இந்து கல்லூரி எல்லாம் அமைத்து சவால்விட்டார்கள், ஆறுமுக நாவலர் மண் என அது சவால்விட்டது எத்தனையோ அறிஞர்களும் பெருமக்களும் தமிழரிஞர்களும் ஆன்மீக செம்மல்களும் வந்தார்கள் […]