பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மகராஷ்டிர அரசியல் நெருக்கடி வேறு பாதைக்கு செல்கின்றது

மகராஷ்டிர அரசியல் நெருக்கடி வேறு பாதைக்கு செல்கின்றது சிவசேனாவினை தாங்கிபிடிக்கும் அவசியம் தனக்கு இல்லை என கருதுகின்றது பாஜக, அவர்களாக வந்து நம்மை ஆதரிக்கட்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கும் வேறுவழியில்லை என கணகிடுகின்றது சரத்பவாரை முதல்வராக்க சோனியா விரும்பவில்லை, பவார் முதல்வராக நாம் கட்சி நடத்துகின்றோமா என்ன? என்பது அவர் கணக்கு இப்படி தேசிய கட்சிகள் இரண்டும் ஒதுங்கி கொள்ள மாநில கட்சிகளான சிவசேனாவும், சரத்பவார் கட்சியும் ஒருவர் முதுகில் ஒருவர் ஏற ஏதோ பேசி பார்க்கின்றனர் போகிற […]

காரணம் உங்களுக்கே தெரியும்

தீபாவளிக்கு பிந்தைய 15ம் நாள் கார்த்திகை பூர்னிமா வழக்கமான உற்சாகத்தை விட இப்பண்டிகை வட இந்தியாவில் இது மகா உற்சாகமாய் கொண்டாட படுகின்றது, அதுவும் அயோத்தியின் சரயு நதிபக்கம் கூடுதல் உற்சாகம் காரணம் உங்களுக்கே தெரியும்

கடற்கரை பகுதிகளில் கடும் கவனம் செலுத்துகின்றது மத்திய அரசு

தென்னிந்தியாவில் குறிப்பாக கடற்கரை பகுதிகளில் கடும் கவனம் செலுத்துகின்றது மத்திய அரசு, இலங்கையினை தன் கையில் வைத்திருக்க கடும் பிரயத்யனம் செய்கின்றது சீனா இலங்கையின் தென்பகுதியில் கால் பதித்திருக்கின்றது, அமெரிக்க கம்பெனி ஒன்று பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்கிய சர்ச்சையில் சிக்கி புகைவர அந்த நிறுவணம் பற்றிய ஒரு மாதிரி தகவல்கள் வருகின்றன‌ இந்தியா பலாலி உட்பட சில இடங்களை தன் மறைமுக கட்டுபாட்டில் வைத்திருக்கின்றது, மேலதிக பிடியினை தக்க வைக்க அது தனுஷ்கோடி முதல் […]

அரசு விழித்துகொள்ள வெண்டிய நேரமிது

மேல வளவு கொலையாளிகள் விடுதலை செய்யபட்டிருப்பது அதிர்ச்சி செய்தி, அவர்கள் நன்னடத்தை மற்றும் ராமசந்திரன் பிறந்தநாளை ஒட்டி விடுதலை செய்யபடுகின்றார்களாம் இதென்ன அதிசயம் ராஜிவ்காந்தி கொலையில் 26 பேர் தூக்கில் இருந்து விடுவித்து பறக்கவிடபட்டனர், காரணம் குற்றத்துக்கு தயாராக இருந்தார்களாம் ஆனால் செய்யவில்லையாம் அந்த இன்னொரு பதில் வெடிகுண்டு ஆதிரை அப்படி விடுவிக்கபட்டாள், அவள் குண்டு கட்டி வந்தாளாம் ஆனால் வெடிக்கவில்லையாம் அதனால் குற்றமில்லையாம் கடைசியில் இன்னும் 7 பேரை தாலாட்டிகொண்டிருக்கின்றோம் இப்படிபட்ட பலவீனமான சட்டங்களை வைத்து […]

பட்டேலை கொண்டாடுபவர்கள் இந்த மாமனிதனையும் கொண்டாடினால் என்ன?

இந்த தேசத்தின் பெரும் அடையாளம் அப்துல் கலாம், அப்படியே இன்னொரு கலாமும் இங்கு உண்டு. இருவருமே கல்வியின் அடையாளங்கள். இருவருமே நாட்டுபற்று மிக்க இந்தியர்கள் அந்த பெரிய கலாமின் பெயர் அபுல் கலாம். சுதந்திர போராளி, வெள்ளையனுக்கு நான் அடிமை இல்லை என சொல்லி ஆசாத் அதாவது சுதந்திரமானவன் என்ற பெயரை தன்னோடு சேர்த்து அபுல் கலாம் ஆசாத் ஆனார். மவுனாலா ஆசாத் என்றும் அறியபடுவார். மவுலானா என்றால் மதபெரியவர் என பொருள். மிக சிறுவயதிலே போராட […]

காலம் எவ்வளவு விசித்திரமானது

காலம் எவ்வளவு விசித்திரமானது இங்கு நாத்திக அல்லக்கைகள் கடும் கடவுள் மறுப்பு பேச காங்கிரசும் இன்னும் பல பெரும் கட்சிகளும் மெல்ல நாத்திகத்தை சீர்திருத்தம் என பேச தொடங்கின‌ இன்று பாஜக அடித்த அடியில் திமுகவும் காங்கிரஸும் மெல்ல ஆத்திகம் பக்கம் சாய்கின்றன

இந்தியா செய்ய 70 ஆண்டுகள் ஆகியிருகின்றது

சோவியத் யூனியன் சிதறியதும் ரஷ்யர்கள் செய்த முதல் வேலை இடிந்து கிடந்த தங்கள் ஆலயங்களை சீர்படுத்தியதே இது ஆட்சிமாற்றம் நடந்த பல நாடுகளில் சர்வ சாதாரணம் , குறைந்தபட்சம் தங்கள் இந்த மதத்து நாடு என்றாவது அறிவிப்பார்கள் இழந்தை மீட்பார்கள், அதுவரை தொடமுடியா விஷயங்களை சீர்படுத்துவார்கள் எல்லா நாடுகளும் உடனே செய்வதை இந்தியா செய்ய 70 ஆண்டுகள் ஆகியிருகின்றது, அதிலும் தாமதமாக இருந்திருகின்றோம் அல்லது அப்படி வைத்திருந்தார்கள்

அவரும் அவர் எச்சரிக்கையும்

இந்திய நாட்டின் அரசியலமைப்பில் கைவைத்தால் திமுக பொறுக்காது : ஸ்டாலின் எச்சரிக்கை 370ம் சட்டபிரிவு நீக்கம், ராமர் கோவில் தீர்ப்பினை எல்லாம் இவரை கேட்டுகொண்டுதான் , இவர் ஒப்புதல் பேரில்தான் செய்தார்கள் என்பது வரலாறு அந்த பாகிஸ்தான் மேலான தாக்குதலும் இவராலே ஒப்புதல் அளிக்கபட்டது இல்லாவிட்டால் நடந்திருக்காது. ஏன் சீனத்து ஜின்பெங் என்பவரே “அய்யா சாமி வரலாமுங்களா?” என இவரிடம் கேட்டுவிட்டுத்தான் மாமல்லபுரம் வந்தார். அவரும் அவர் எச்சரிக்கையும்

புரிய முயற்சித்தால் தலைதான் சுற்றும்

மனித கழிவினை மனிதனே அகற்றுவதா இது சமூக கொடுமை அல்லவா? இதை கண்டித்த இயக்கம் இது, சமூக நீதி இயக்கம் இது என சொல்வதும் திமுகவினரே அந்த நித்யா என்பவர் கலைஞருக்கு எல்லாமுமாய் இருந்தான், கருணாநிதிக்கு எல்லாம் அவனே அனுதினமும் எடுத்து போட்டதுவரை அவனே என கண்ணை கசக்கியும் கொள்கின்றனர் மனிதனை மனிதன் இழுப்பது சுயமரியாதை இல்லை அதனால் கைரிக்சாவினை திமுக ஒழித்தது கலைஞர் ஒழித்தார் என்கின்றார்கள் சங்காராச்சாரியார் பல்லாக்கு பவனி கூட மனிதனை மனிதன் சுமப்பதா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications