பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினியானவர் எம்மை காப்பாற்றிவிட்டார்

“காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” ஆதிபகவனின் அருளால் ரஜினியானவர் எம்மை காப்பாற்றிவிட்டார், இனி எம் சிலைக்கோ எமக்கோ குறிப்பாக திமுகவினரிடம் சிக்கி படாத பாடு படும் எம் குறளுக்கோ ஆபத்தில்லை

மகிழ்ச்சி நிலைக்க பிரார்த்திப்போம்

திருவிழா முடிந்த ஊரில் பந்தலை , மின் விளக்குகளை பிரிப்பது போல தன் எஸ் 400 உட்பட பல விஷயங்களை சிரியாவில் இருந்து அகற்றுகின்றது ரஷ்யா ஐ.எஸ் தலைவனை போட்டு தள்ளியாகிவிட்டதால் இனி ஐ.எஸ் பயம் இல்லை, குர்துகளும் சைலன்ட் மோடுக்கு போயாகிற்று, அமெரிக்கா அமைதி என்பதால் அரசுக்கு எதிரான போராளிகளும் மல்லாக்க படுத்தாயிற்று இதில் டிரம்பே முன்பு தீவிரவாதிகளுக்கு எதிராக எமது யுத்தம் என்ற நிலையில் இருந்து சிரிய எண்ணெய் வயல்களுக்கு அதாவது வடக்கே ஈராக்கையொட்டிய […]

சிட்டிபாபுவினை சாகும்வரை அடித்த அதிகாரி யார் என சொல்லவுமில்லை, ஏன்?

மிசாவில் உள்ளே சென்றது திமுகவினரே, அதிமுகவினர் இந்த வகையிலே வரமாட்டார்கள் அவர்கள் அரசியலே வேறு, மிசாவினை வரவேற்ற ஒரே தலைவர் அன்று மிஸ்டர் ராம் சந்தர் ஒருவர்தான் எமக்கு என்ன சந்தேகம் என்றால் திமுகவில் மிசாவாசிகள் நிறையபேர் உண்டு, அவர்களில் ஒருவர் கூட ஸ்டாலின் மிசாவில் எங்களோடு இருந்தார் என ஏன் சொல்லவில்லை? அவர்கள்தானே சொல்லவேண்டும் மாறாக செத்துபோன சிட்டிபாபு என்பவரா வந்து சொல்வார்? ஸ்டாலினும் எந்த அதிகாரி தன்னை கைது செய்தார் என சொல்லவுமில்லை சிட்டிபாபுவினை […]

ஆக விருது கொடுத்தது வீணா போச்சுதா?

“பங்காளி இங்க பாருங்க, அவர் பாஜக இல்லையாம் காவி கட்டமாட்டாராம் ஆக விருது கொடுத்தது வீணா போச்சுதா? சாம பேத தான தண்டம் முறைப்படி தானம் வரைக்கும் வந்தாச்சி, இனி அடுத்தால தண்டம்தான் ஆமா பங்கு, சிவசேனா கதறுறமாதிரி அவரையும் ஆக்கிருவோம்..”

அய்யா அது ஒருத்தல் அல்ல ஒறுத்தல்

அய்யா அது ஒருத்தல் அல்ல ஒறுத்தல்.. ஒருத்தல் என்றால் ஒருகழித்து படுத்தல் என பொருள், அப்படியே சென்று படுத்துகொள்ளவும் மனிதர் பேசினால் மட்டுமல்ல எழுதினாலும் சிரிப்பு உத்திரவாதம். தமிழில் 4 வார்த்தை எழுத தெரியாது, திருக்குறளும் தெரியாது.. ஆனால் தமிழ் தமிழர் என குதிப்பது, அவர்களும் அவர்கள் தமிழ் வளர்க்கும் அழகும்.. என்னது கலைஞர் கற்றுதந்த பாடமா? அப்படியானால் சரி, அது இப்படித்தான் இருக்கும். திமுகவின் எதிரியே திருக்குறளும் தமிழும் என்றாகிவிட்டதுதான் மகா சோகம்..

ஒரு விஷயத்தை அவதானிக்க முடிகின்றது

ஒரு விஷயத்தை அவதானிக்க முடிகின்றது இஸ்லாமிய அன்பர்களும், கிறிஸ்தவ அன்பர்களும் பாஜகவினை மோடியினை எதிரி என்று தீர்க்கமாய் முடிவெடுத்து ஆன்ம சுத்தியாய் நம்புகின்றார்கள், நாடு என்றோ இல்லை அங்கிருக்கும் குறைந்தபட்ச நியாயத்தையோ பரிசீலிக்க தயாரில்லை காரணங்களை சொல்லி முடிவெடுப்பதை விட, முதலிலே தீர்ப்பு எழுதிவிட்டுத்தான் அதற்கான காரணங்களையே தேடுகின்றார்கள் , அப்படி தேடும்பொழுது மாட்டுகறி, கருப்புபணம் , வீட்டில் சில்லறை இல்லை என எதை எல்லாமோ வரிசைபடுத்துகின்றனர் நிச்சயம் திருத்தமுடியாது, இவர்களால் உதிரி கட்சிகளுக்கு லாபமே தவிர […]

சீரியசாக பேசியும் சிரிக்க வைப்பது அங்கிள் சைமன்

சிரிக்க பேசி சிந்திக்க வைப்பது சிலர், சீரியசாக பேசியும் சிரிக்க வைப்பது வெகு சிலர். அதில் ஒருவர் அங்கிள் சைமன் அவர் பேசுவதை கேட்டு சிரிப்பு மட்டும்தான் வரும் வேறேதும் தோன்றாது “இடுக்கன் வருங்கால் நகுக..” என்பதை போல “சீமான் வருங்கால் நகுக..” என்ற அளவு ஆகிவிட்டது நிலை, சிரிப்புக்கு உத்தரவாதம். அன்னார் சொல்வதெல்லாம் பொய்தான், முக்கி கொண்டு கத்துவதால் முயல் புலியாகாது. உரக்க பேசுவதால் அவரின் பொய் உண்மை ஆகாது அன்னார் நமக்கு பெரும் உதவி […]

ஹிட்லரின் வாழ்க்கையில் இந்த நவம்பர் 8 முக்கியமான நாள்

ஹிட்லரின் வாழ்க்கையில் இந்த நவம்பர் 8 முக்கியமான நாள் இன்றுதான் மிகபெரிய கொலைமுயற்சியில் இருந்து தப்பினார், அல்லது விதி அவர் பயங்கர ஆட்டம் போட ஒத்துழைத்தது. ஒருமனிதன் தன் கர்மபலனை அனுபவிக்காமல் சாகமாட்டான் அல்லது குறித்தகாலம் வரும்வரை அவனை கொல்லமுடியாது என்பது அதுதான் அது 1939ம் ஆண்டு, அன்று பிரிட்டன் வல்லரசு. அமெரிக்கா கனடா போன்ற செழிப்பான நாடு , ரஷ்யா கம்யூனிச கோட்பாடுகளை பரிசோதித்துகொண்டிருந்தது ஹிட்லர் உலகை மிரட்ட தொடங்கியிருந்தார், அவரை கண்டு ஐரோப்பா அச்சபட்ட […]

இந்திய அரசியலில் அவர் நிச்சயம் புரட்சியாளர்

இந்திய அரசியலில் அவர் நிச்சயம் புரட்சியாளர், ஒரு மாபெரும் திருப்பத்தை இந்நாட்டுக்கு கொடுத்தவர், சீனாவின் மாவோ அல்லது டென் பிங் சாயல் அவரில் உண்டு. ஜெர்மனியின் பிஸ்மார்க் சாயலும் உண்டு லால் கிருஷ்ண் அத்வாணி, கராச்சியில் பிறந்தவர் தேசபிரிவினையில் டெல்லி வந்தவர். ஆர்.எஸ்.எஸின் அணைப்பில் வளர்ந்தவர். நிச்சயம் தேசபற்றாளர் இந்நாட்டின் ஒவ்வொரு நிலையினையும் பார்த்தே வளர்ந்தார், சரியான விஷயங்களை அவர் பாராட்டவும் தயங்கவில்லை நாட்டுக்கு கெடுதலான விஷயங்களை அவர் கண்டிக்கவும் தயங்கவில்லை நாடு ஒன்றே அவரின் மூச்சானது, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications