போகாதீங்க .. அரசியலுக்கு போகாதீங்க..
அவரின் அரசியலும் இன்னும் சில சர்ச்சைகளையும் தாண்டி , மாபெரும் நடிகனாக அவரை நோக்கத்தான் வேண்டும், இன்றய நாளில் வயதில் 60 ஆண்டு கால சினிமா அனுபவம் யாருக்கு உண்டு? தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை, அதிலும் கடந்த 60 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது, தமிழ் சினிமாவை பணம் சம்பாதிக்கும் விஷயமாக அல்லது அரசியலை கைபற்றும் கருவியாக பார்க்காமல், சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ கலைஞன் அவர். சீனிவாச கமலஹாசன். 6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே […]