தமிழகத்தில் திமுக அதிமுக தயவில் ஏதோ வாழ்கின்றது
உலக வரலாற்றில் மானுடம் கண்ட திருப்பங்களில் மகத்தானது ரஷ்ய புரட்சி. எத்தனை புரட்சிகள் உலகில் நடந்திருந்தாலும் ரஷ்ய புரட்சியின் மகத்துவமே உலகிற்கு பெரும் மாற்றங்களை கொடுத்தது ரஷ்ய புரட்சியினை பாரதி வரவேற்று பாடிய காலமும், ஈரோட்டு ராம்சாமி அதனை வரவேற்று பின் தன் போக்கினையே மாற்றிய அந்த காலமும் நினைவுக்கு வருகின்றது. மக்களாட்சி என்பது ரோமர் காலத்தில் இருந்தது பின் ஆங்காங்கு முயற்சிக்கபட்டு தோற்றது பிரெஞ்ச் புரட்சியும், போலந்து வழியும் கொஞ்ச நாளில் முடியாட்சிக்கு மாறின ஆனால் […]