வீர வாழ்க்கையில இதுல்லாம் சகஜம்ணே
நாங்க மானஸ்தனுங்க. 7 ஆயிரம் ஈழ தமிழரை ராணுவம் அனுப்பி கொன்றதற்காக ராஜிவினை கொன்றோம் 15 ஆயிரம் தமிழரை கொன்ற ஜெயவர்த்தனேவினை என்னடா செய்தீர்கள்? ஹிஹிஹிஹீஇஹி 3 ஆயிரம் பேரை கொன்ற சந்திரிகாவினை என்ன செய்தீர்கள்? ஹுஹுஹ்ஹூஊஊஊஊஊஊஊஊஊ 60 ஆயிரம் பேரை முள்ளிவாய்க்காலில் கொன்ற ராஜபக்சேவினை என்னடா செய்தீர்கள்? கெகெகெகெகெகெகே ஹிஹிஹிஹிஹி சொல்லுடா.. அதாவதுண்ணே.. எவன் பாதுகாவல் இல்லாமல் எளிமையாய் இருப்பானோ அவன் எதிர்பாரா நேரம் பாய்ந்து கொல்வது, எவன் கையில் கம்பும் கட்டையுமாக தயாராக இருப்பானோ […]