எருமைமாட்டையா ராணுவம் அனுப்பி கொன்றார்?
பிரபாகரனின் காலம் 1975க்கு பின்னர் ஆரம்பிக்கின்றது, அதாவது இலங்கை கல்விதுறை இட ஒதுக்கீட்டை அதாவது இங்கு பிராமணருக்கு நடக்கும் அதே அநீதியினை ஈழதமிழருக்கு இலங்கை அரசு செய்தபொழுது போராட்டம் ஈழ மாணவர் கைகளில் இருந்து ரவுடி கும்பல் கைக்கு மாறும் பொழுது தொடங்குகின்றது அந்த ஆயுத போராட்டத்தை குட்டிமணியும் தங்கதுரையும் தொடுத்தனர், பிரபாகரன் அவர்களுக்கு டீ வாங்கிகொடுத்த பையன் , படிப்பு சரியாக வராததால் 13 வயதிலே அந்த ரவுடி கும்பலோடு தொடர்பில் இருந்தார் ரவுடிகள் தமிழ்போராளி […]