விமானம் சும்மா நிற்கும் என்ற பேச்சுக்கே மோடி ஆட்சியில் இடமில்லை
இதுவரை இந்திய பிரதமருக்கும் குடியரசு தலைவர் போன்றோர்களுக்கும் சிறப்பு விமானங்கள் இல்லை, அரசு பயணம் என்றால் ஏதாவது ஒரு ஏர் இந்தியா விமானத்தை அவசரமாக மாற்றி அரசுமுறை பயணமாக செல்வார்கள், பயணம் முடிந்ததும் விமானம் பழையபடி பயணிகளை சுமக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் , சீனா, ரஷ்யா என எல்லா நாட்டு அதிபர்களுக்கும் தனி விமானம் உண்டு, அதில் பலத்த பாதுகாப்பும் உண்டு ஏவுகனைகளில் இருந்து தப்பித்தல், தற்காத்தல் இன்னும் அவசரகாலத்தில் ஒரு சேதமுமின்றி நாட்டின் உயர்தலைவரை காத்தல் […]