பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வம்பான டிரம்ப் அவர்களுக்கு

வம்பான டிரம்ப் அவர்களுக்கு அய்யன்மீர் நீர் அமெரிக்காவுக்கு நல்லது செய்கின்றீரா இல்லையா என்பது எமக்கு தெரியாது , ஆனால் உம்மால் ஒரு உதவியினை எமக்கு செய்யமுடியும் விஷயம் ஒன்றுமில்லை, இந்த ஜின்பெங் வருவதால் பல கோடிகளை செலவழித்து மாமல்லபுரம் ஏரியாவினை உங்கள் நியூயார்க் அளவுக்கு மாற்றி வைத்திருகின்றார்களாம், சாலைகள் பளபளக்கின்றன, எங்கும் தூய்மை இன்னபிற அவசரமான நடவடிக்கைகள் எங்கள் பக்கம் ரோடு சரியில்லை , அரச அமைப்புகள் இயங்கவில்லை எதுவுமே சரியில்லை. நாங்கள் தொலைதூர பகுதி என்பதால் […]

உய்குர் இஸ்லாமிய மக்களுக்காக இஸ்லாமிய நாடுகள் பேசவில்லை

உய்குர் இஸ்லாமிய மக்களுக்காக இஸ்லாமிய நாடுகள் பேசவில்லை ஆனால் அமெரிக்கா விவகாரத்தை கையில் எடுக்கின்றது இது உய்குர் மக்கள் மேலான பாசமா என்றால் சத்தியமாக இல்லை, இஸ்லாமிய அபிமானமா என்றால் அமெரிக்காவின் இஸ்லாமிய அபிமானம் பாலஸ்தீன், ஈராக், ஆப்கனிலே தெரிந்தது சீனாவினை முடக்கி தீரும் வெறியில் இருக்கும் அமெரிக்கா உய்குரில் சீனா அடாவடி செய்வதால் பொருளாதார தடை விதிக்கபோகின்றோம் என சொல்லி சீன அதிகாரிகளுக்கு விசா மறுத்திருக்கின்றது சீனாவினை தனிமைபடுத்த முழங்காலில் நிறுத்த போகின்றார்களாம் சீனாவினை வம்புக்கு […]

இந்நாட்டில் கிறிஸ்தவருக்கு என்ன சிக்கல்?

இந்நாட்டில் கிறிஸ்தவருக்கு என்ன சிக்கல் என்பதுதான் தெரியவில்லை.. அவர்கள் ஆலயங்களுக்கும் வழிபாட்டுக்கும் தடை இல்லை, கல்வி நிலையங்களுக்கு சிக்கல் இல்லை. கிறிஸ்தவர் தொழில் நடத்தவோ ஏன் விஜய் போன்றவர் சினிமாவில் நடிக்கவும் சிக்கல் இல்லை கிறிஸ்தவர் என்பதற்காக யாரும் புறக்கணிக்கபடவில்லை, அவர்களுக்கான முழு பாதுகாப்பை தேசம் உறுதி செய்திருக்கின்றது கிறிஸ்தவன் என்பதற்காய் நீதி கிடைக்கவில்லை, தொழில் கிடைக்கவில்லை, கல்வி இல்லை வேலை இல்லை என எந்த கிறிஸ்தவன் இங்கு சொல்லமுடியும்? மற்றவர்களை விட உங்களுக்கு எல்லாம் நிரம்ப […]

அரசு நல்ல அரசாம் தலைவன் சரியில்லையாம்

இந்தியா நல்ல நாடு , நாங்கள் இந்திய அரசியல் அமைப்பையும் நாட்டையும் எதிர்க்கவில்லை ஆனால் மோடியினை எதிர்க்கின்றோம் : போராளிகள் அதாவது அரசு நல்ல அரசாம் தலைவன் சரியில்லையாம் ஆக அரசியல் அமைப்பை ஏற்றுகொள்கின்றீர்களா? இன்னும் 4 வருடம் இருக்கின்றது அதற்குள் அதையும் மாற்றிவிட்டால் என்ன செய்வீர்கள்? முதலில் அதை மாற்றுகின்றோம், பரிபூரணமாக மாற்றுகின்றோம். கதறி கத்துங்கள் எந்த நாடு உங்களுக்கு ஆதரவாக களமிறங்கும் என பார்த்துவிடலாம்

எந்நாடு உரிமையில் சிறந்தது?

உய்குர் எனும் சீனபகுதி இஸ்லாமியர் இன்னும் சில மாதங்களுக்குள் அங்கி அணிதல் தாடி இல்லாமல் மீசை வைத்தல், குல்லா வைத்தல், இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிதல் ஏன் கண்ட இடத்தில் சலாம் சொல்லுதல் போன்ற அரேபிய அடையாளங்களை தொலைத்துவிட்டு சீன கலாச்சாரத்திற்கு திரும்பும் படி உத்தரவிட்டிருப்பது இதே ஜின்பெங் ஆம் பாகிஸ்தானே சீனாவின் உள் விவகாரங்களில்……….. என தொடை நடுங்கியபடி அதை கண்டிக்க வழியின்றி ஒதுங்கிவிட்டது சீனாவினை பகைக்க விரும்பா சவுதியும் ஈரானும் கூட அந்த விவகாரத்தை […]

“Go Back” சொல்கின்றவன் எப்படிபட்டவன்?

அடுத்த நாட்டு அதிபரான சீன அதிபரை வரவேற்றுவிட்டு சொந்த நாட்டு அதிபருக்கு “Go Back” சொல்கின்றவன் எப்படிபட்ட கொடூர பைத்தியமான தீவிரவாத தேசவிரோதியாக இருக்க முடியும்? உடனே அவனை ஜின்பெங்கோடு சீனாவுக்கு அனுப்ப வேண்டும். அங்கு டிவிட்டர், வாட்சப் என எதுவுமே அனுமதியில்லை. அங்கே இருந்து கொண்டு யாருக்கு சொல்வார்கள் என பார்த்துவிடலாம் சீனாவில் இல்லா எவ்வளவோ உரிமையும் சுதந்திரமும் இங்கு இருக்கின்றது, அதை அனுபவவித்து கொண்டே சொந்த நாட்டு பிரதமரை விரட்டி கொண்டே கடும் கட்டுபாடுக்கு […]

ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறி சென்றாயிற்று

அசுரன் படத்தின் வெற்றியில் தனுஷுக்கும் இருக்கும் ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறி சென்றாயிற்று, வழக்கமாக சிம்பு ரசிகர்களிடம் வம்பு இழுப்பார்கள் இப்பொழுதெல்லாம் சிம்பு ரசிகர்களே சிம்புவினை கலாய்ப்பதால் அப்பக்கம் செல்லவில்லை மாறாக தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையான சிறு உரசல் காலங்களை நினைவு கூர்ந்து அப்பக்கம் சென்றாயிற்று “தனுஷ் பிறவி நடிகண்டா.. இடையில வந்தவனெல்லாம் எங்க வீட்டு பிள்ளை ஆக முடியாதுடா” என ஒரே அழிச்சாட்டியம் சிவகார்த்திகேயனின் படத்தை தனுஷ் படம் ஓட விரட்டிவிட்டது என்னமோ உண்மைதான். வாழ்வின் […]

அப்பாவி போலிருக்கின்றது

முன்பு இருந்த சீன அதிபர்களும் ராஜதந்திரிகளும் இந்தியா பற்றிய நிறைய விஷயம் தெரிந்து வருவார்கள், உணவு உட்பட பல விஷயங்கள் இந்தியாவின் சிறப்பான இடங்களை பார்ப்பார்கள், சிறப்பு உணவுகளை உண்பார்கள் , சிறப்பான மனிதர்களை சந்திப்பார்கள் முன்பு வரும் சீன அதிபர்களை பத்மினி நடனமும், எம்.எஸ் சுப்புலட்சுமி போன்றோரின் பாடல்களும் அப்படியே கட்டிபோட்டிருந்த காலம் உண்டு இப்பொழுது இருக்கும் ஜின் பெங் என்பவருக்கு சாய்பல்லவியின் நடனம் கூட தெரியவில்லை பின் ஏன் டிரம்பிடம் அடிவாங்கமாட்டார்? அப்பாவி போலிருக்கின்றது […]

கமலஹாசனுக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை

கமலஹாசனுக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை இனி ஸ்ருதிஹாசனால் மிகவும் சரியில்லாமல் போகும் போல‌ ஸ்ருதிஹாசன் இப்பொழுதெல்லாம் அதிகம் பேசுகின்றார், தான் போதை பழக்கம் கொண்டிருந்ததாகவும் இப்பொழுது அது அதிகமில்லை என்றெல்லாம் சொல்லிகொண்டிருகின்றார் முன்பு குடிக்கும் பொழுது சரியாக இருந்த அம்மணி குடியினை விட்டபின் இப்படி புலம்புகின்றதோ என ஒருமாதிரி பார்வை அவர்மேல் விழுகின்றது அம்மணி இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்குமோ என்று வேறு சில சந்தேக பார்வைகள் விழுகின்றன‌ அம்மணி இத்தோடுவிடுமா இல்லை வடக்கே கங்கணா ரணாவத் எனும் நடிகை […]

தமிழகத்தின் முதல் நாவலாசிரியர்

18ம் நூற்றாண்டுவரை தமிழில் உரைநடை எழுத்துவடிவம் கிடையாது. ஓலைசுவடியில் பெரும் பொருளை சுருக்கி எழுதும் வசதி,மனப்பாடம் செய்ய எளிது என செய்யுள் வடிவிலே எழுத்து தமிழ் இருந்தது ஒரு தமிழர் காகிதமும் இன்னபிற வசதிகளும் வந்தபின் முதன் முதலில் உரைநடையில் எழுதும் வழக்கத்தை தொடங்கினார், இன்று காணும் எழுத்தின் வடிவம் அவர் கொடுத்தது அவரின் “பிரதாப முதலியார் சரித்திரம்” என்பதுதான் தமிழின் முதல் நாவல், அதுவரை தமிழுக்கு நாவல் கிடையாது, உரைநடை கிடையாது. அவர் பெயர் மாயூரம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications