திமுக முகத்தில் கப்பல் கப்பலாக கரியினை பூசியிருக்கின்றது டெல்லி
இதே மாமல்லபுரம் அருகே உள்ளது திருவிடந்தை, அங்குதான் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சர்வதேச ஆயுத கண்காட்சி நடந்தது, உலக நாடுகளின் முன்னணி நிறுவணம் எல்லாம் கலந்துகொண்ட மிகபெரிய கண்காட்சி அது அதில் தலைமையேற்று சிறப்புரை ஆற்ற வந்த மோடியினை இப்படி எல்லாம் சொல்லி விரட்டி, கருப்பு கொடி , கருப்பு பலூன் எல்லாம் பறக்கவிட்டு கடும் அழிச்சாட்டியம் செய்தது திமுக எப்படி சொல்லி விரட்டியது? “‘ரஃபேல் விமான பேர ஊழல் மோடியே திரும்ப போ”, “களவாணி […]