பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சங்கிகள் எனப்படும் கோஷ்டிக்கும் தேசாபிமானிகளுக்கும் ஒரு செய்தி கிடைத்தாயிற்று

ஐ.நா சபை நிதி தட்டுபாட்டால் தத்தளிக்கின்றது, கிட்டதட்ட அதற்கு 39 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர், ஆண்டுதோறும் ஒவ்வொருநாடும் அதற்கு நிதி செலுத்துகின்றது எனினும் அமெரிக்கா கொடுக்கும் நிதி அதிகம் இந்த ஆண்டு 70% நிதிமட்டுமே வந்திருப்பதால் ஊழியர் சம்பளம் உட்பட பல விவகாரங்களுக்கு அது தடுமாறுகின்றது. டிரம்ப் என்பவர் ஐ.நாவுக்கான நிதியினை குறைத்ததும் காரணங்களில் ஒன்று விரைவில் ஐ.நா ஆட்குறைப்பு செய்யலாம் அல்லது வேறு நடவடிக்கைகளில் இறங்கலாம் என்கின்றார்கள் எப்படியோ சங்கிகள் எனப்படும் கோஷ்டிக்கும் தேசாபிமானிகளுக்கும் ஒரு […]

நிலமில்லாதவனுக்கு ஏன் நிலம் கொடுக்க வேண்டும்?

நிலமில்லாதவனுக்கு ஏன் நிலம் கொடுக்க வேண்டும்? அவனிடம் நிலமில்லை என்பதால் அவன் நிலம் உள்ளோருக்கு அடிமை, அவன் மானமாக‌ உழுது பிழைக்க நிலமில்லை என்பதாலும், எல்லா நிலமும் ஒரே ஒருவனிடம் குவிந்து கிடப்பதாலும் பிரித்து கொடுக்கவேண்டும் நல்லது, அப்படியே அலுலகத்தில் வேலை செய்பவன் முதலாளிக்கு அடிமை எவ்வ‌வளவு பேர் தொழிற்சாலை, கம்பெனி என நாயாய் முதலாளி காலில் கிடக்கின்றான்?, எதனால் இப்படி? அவனவனுக்கு தொழில் இல்லை என்பதுதான் சிக்கல்…. ஆக தொழிற்சாலை அல்லது கம்பெனியினை பிரித்து ஆளாளுக்கு […]

இந்தியா பணக்கார தேசமாகவே காட்டபடுகின்றது

சீனபயணி யுவான் சுவாங், பாஹியான் மார்க்கோ போலோ என அக்கால பயணிகளின் குறிப்புகளில் இந்தியா பணக்கார தேசமாகவே காட்டபடுகின்றது, பிச்சைக்காரர் ஒடுக்கபட்டோர் தலித் திராவிட அடிமைதனம் எதையும் அவர்கள் எழுதி வைக்கவில்லை கிழக்கிந்திய கம்பெனி வியாபார அனுமதிக்காக ஜஹாங்கீர் அரண்மனையில் நின்றபொழுது அது பூலோக சொர்க்கம் என்றே குறிப்பு எழுதி வைக்கபட்டிருக்கின்றது இந்தியாவில் வறுமையும் கொடுமையும் ராபர்ட்கிளைவ் வந்து ஆடி கொள்ளையடித்த காலத்தில் நடந்திருகின்றது அவனும் அவனின் அடிபொடிகளும் தங்கவேட்டையே இங்கு நடத்தி வங்கத்தை சுரண்டியிருக்கின்றார்கள் வங்கம் […]

ஒரு மண்ணாங்கட்டியுமில்லை

தன் கனவு நிறைவேறுவதை கண்ட ஒரே தலைவர் பெரியார்தான் : பெரியாரிஸ்டுகள் அப்படி என்ன கனவு நிறைவேறிற்று? திராவிட நாடு அமைந்ததா? இல்லை சாதி ஒழிந்ததா? இல்லை பிராமணர் எல்லாம் நாடுகடத்தபட்டாரா? ஒரு மண்ணாங்கட்டியுமில்லை காங்கிரஸின் காமரஜர் எனும் முதல்வருக்கு கூஜா தூக்க்கினார் பெரியார் பின்பு கூத்தாடி முகத்தை காட்டி வசனகர்த்தா எல்லாம் தன் சீடன் என சொல்லி ஆட்சிக்கு வந்ததை எண்ணி மனம் நொந்து செத்தார் நிச்சயமாக ராமசந்திரன் முதல்வராவதை அவர் பார்க்கவில்லை பார்த்திருந்தால் தூக்கில் […]

ஆக சிறைக்கு சென்றுவிட்டனர் சோனியாவும் மன்மோகனும்

சிறையில் இருக்கும் சிதம்பரத்தை சோனியாவும் மன்மோகன்சிங்கும் சந்தித்தனர் ஆக சிறைக்கு சென்றுவிட்டனர் சோனியாவும் மன்மோகனும் அன்றொருநாள் கனிமொழியினையும், ஆ.ராசா என்பவரையும் சந்திக்காத காங்கிரஸ் மேலிடம் இன்று அதே சிறைவாசலை மிதித்ததை ஆனந்த களிப்போடு பார்த்து கொண்டிருக்கின்றன திமுக கோஷ்டிகள் விரைவில் அவர்கள் பகுத்தறிவினை மறந்து “கடவுள் இருக்காரு” என ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள் பாருங்கள் இதை எல்லாம் பார்த்து ஒரே ஒரு முகம் கண்ணீர் விடும், அது சசிகலா முகம் ஆம் அவரை சந்திக்க பெரும் பிம்பம் […]

ஒரு மண்ணாங்கட்டி ரகசியமும் இதில் இல்லை

ஒரு மண்ணாங்கட்டி ரகசியமும் இதில் இல்லை பரதவ பாதிரிகள் ஆதிக்கம் மிகுந்த தூத்துகுடி மறைமாவட்டத்தில் நாடார் பாதிரிகள் குறைவு இதனால் முக்கிய பொறுப்புகளில் அவர்கள் இல்லை இதற்கு சாதி ஒரு காரணம் என்றாலும் மகா முக்கிய தேர்வுகளில் நாடார் சாமிகள் இம்போசிஷன் எழுதி தோப்புகாரணம் போடுவதும் இரு காரணம் ஆக பர்னான்டஸ் சாமியார்களிடம் தாக்குபிடிக்கமுடியாத நாடார் சாமிகள் தனிமறைமாவட்டம் தேடுகின்றனர் என்பதுதான் நிஜம் நாமும் அந்த தூத்துகுடி மறைமாவட்டம் கன்னியாகுமரி பாளை மறைமாவட்டம் எல்லாம் தேடுகின்றோம் ஒரு […]

தாயில்லாமல் பிள்ளை வருமா?

தாயில்லாமல் பிள்ளை வருமா? ஆலயங்களில் கருவறையினை விரட்டிவிட்டு அதை கலை செல்வமாக கொண்டாடுவோம் என்பது சரியா? அம்மணி பெயர் என்ன? கிறிஸ்துவச்சி போல் தெரிகின்றது அம்மா, ரஷ்யாவில் ஏற்கனவே தேவாலயங்களை நூலகமும் விடுதியுமாக்கி சீரழிந்து மறுபடியும் ஆலயமாக்கி வணங்குகின்றார்கள் ஐரோப்பா தேசத்து தேவாலயங்களை இந்துமக்கள் வாங்கி இந்து ஆலயமாக மாற்றும் நேரமிது சரி, இங்கே இந்து ஆலயத்தை சுற்றுலாதலமாக்கினால், கிறிஸ்தவ ஆலயங்களை ஒயின் புழங்கும் பார்களாக மாற்றிவிடலாம் அல்லவா?

வராக அவதாரம்

வராக அவதாரத்தை கிண்டல் செய்வார்கள் திராவிட கோஷ்டி அதெப்படி பன்றி மூக்கில் உலகம் நிற்கும், பன்றிக்கு வாலிபால் தெரியுமா? என அவர்களே அவர்கள் போக்கில் சொல்லி கொள்வார்கள் ஆனால் முக்கியமான விஷயத்தை மறப்பார்கள் அந்த வராக‌ அவதாரத்தை கவனியுங்கள் பன்றி மூக்கில் பூமி உருண்டையாக தெரியும் இது உனக்கு தெரியாதா? என்பதல்ல விஷயம், இந்துக்கள் இம்மாதிரி தத்துவத்துடன் பூமி உருண்டை என சொல்லி சிலைவடிக்கும் பொழுது உலகில் பூமி தட்டை என்றே பெரும்பான்மை சமூகம் நம்பிகொண்டிருந்தது கலிலியோவுக்கும் […]

புதிதாக ஒரு அரசியல்வாதி உருவாகியிருகின்றார்

புதிதாக ஒரு அரசியல்வாதி உருவாகியிருகின்றார் அவர் விஜயகாந்தின் மகன் பிரபாகரன் “நான் கேப்டன் மகன்..” என ஒரே அழிச்சாட்டியம், இப்பொழுது நான்குநேரிக்கும் வரபோகின்றாராம் அய்யன்மீர் உமக்கு காலமும் வயதும் இருக்கின்றது, தயவு செய்து இப்பொழுது வரவேண்டாம் இங்கே “நான் கலைஞர் புள்ள…” என்றொருவர் காமெடி செய்து கொண்டிருக்கின்றார், அவரின் காமெடி கலாட்டா முடிந்தபின் நீவீர் வந்து நான் “நான் கேப்டன் புள்ள..” என தொடர்ந்தால் தமிழ் கூறும் நல்லுலகம் மகிழும்

குலகல்வி என்றால் என்ன?

குலகல்வி என்றால் என்ன? கலைஞருக்கு பின் முக ஸ்டாலினும் அவருக்கு பின் உதயநிதியும் அவருக்கு பின் இன்பநிதியும் கட்சிக்கு தலைவராக வருதல் குலகல்வி எனப்படும் பெரியாருக்கு பின் வீரமணி அவரின் சொத்துக்கு காவலானதும் அவருக்கு பின் அவரின் மகன் காவலாக வரப்போவதும் இனகல்வி, அது குலகல்வியில் வராது