இது கொஞ்சம் சிக்கலான விவகாரம்
தாலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிந்ததை அடுத்து தன் நீண்ட கம்பளி போர்வையினை கழற்றியபடி களத்துக்கு வருகின்றனர் தாலிபன்கள் இது கொஞ்சம் சிக்கலான விவகாரம் ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேற நினைக்கின்றது, ஒருவகையான புரிந்துணர்வினை தாலிபன்களோடு செய்துகொண்டால் எல்லாம் சுபம் என வெளியேறலாம் என்பது அவர்கள் கணக்கு ஒரு வல்லரசு ராணுவத்தை வெளியேற்றுமே தவிர அதிகாரத்தை விட்டு கொடுக்காது இதனால் தாங்கள் விரும்பிய அரசை அமைத்துவிட்டு வெளியேறுவது அவர்கள் விருப்பம், ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது சீனா,ரஷ்யா,இந்தியா […]